பங்குச்சந்தை பி.எஸ்.இ: 57960.09 346.37
  |   என்.எஸ்.இ: 17080.7 129.00
செய்தி தொகுப்பு
"சென்செக்ஸ்' 68 புள்ளிகள் வீழ்ச்சி
ஆகஸ்ட் 08,2013,00:59
business news

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் புதன்கிழமையன்றும் மிகவும் மந்தமாகவே இருந்தது. சர்வதேச நிலவரங்கள் சாதக மாக இல்லாதது மற்றும் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, அதிகளவில் பங்குகளை ...

+ மேலும்
ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனம்உருக்கு உற்பத்தி அதிகரிப்பு
ஆகஸ்ட் 08,2013,00:58
business news

புதுடில்லி:ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனம், சென்ற ஜூலை மாதத்தில், 9.91 லட்சம் டன் உருக்கை உற்பத்தி செய்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 6.76 லட்சம் டன்னாக இருந்தது. ஆக, இந்நிறுவனத்தின் ...

+ மேலும்
வலைதளம் மூலம் 1.23 கோடி பேர்வருமான வரி கணக்கு தாக்கல்
ஆகஸ்ட் 08,2013,00:57
business news

புதுடில்லி:நடப்பு 2013 - 14ம் வருமான வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான, வருமான வரி கணக்கை, வலைதளம் வாயிலாக தாக்கல் செ#தோரின் எண்ணிக்கை, ஆகஸ்ட் 5ம் தேதி நிலவரப்படி, 1.23 கோடியைத் ...

+ மேலும்
"இந்தியாவிற்கான நிலக்கரி ஏற்றுமதியை இந்தோனேஷியா குறைக்காது'
ஆகஸ்ட் 08,2013,00:56
business news

புதுடில்லி: இந்தியா, மிக அதிகளவில் இந்தோனேஷியாவிலிருந்து, நிலக்கரியை இறக்குமதி செய்து வருகிறது. இந்தோ னேஷியா, அதன் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, நிலக்கரி ஏற்றுமதிக்கு தடை ...

+ மேலும்
கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் ரூ.5,821 கோடி நிலுவை
ஆகஸ்ட் 08,2013,00:55
business news

புதுடில்லி:நடப்பு 2012 - 13ம் ஆண்டிற்கான கரும்பு சந்தைப்படுத்தும் பருவத்தில், ஜூன் மாதம் வரையிலுமாக, சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை, 5,821 கோடி ரூபாயாக ...

+ மேலும்
Advertisement
தள்ளாடும் தங்கம் விலைசவரனுக்கு ரூ.200 குறைவு
ஆகஸ்ட் 08,2013,00:54
business news

சென்னை:சென்னையில், நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 200 ரூபாய் குறைந்து, 20,944 ரூபாய்க்கு விற்பனையானது.சர்வதேச நிலவரங்களால், சில தினங்களாக, தங்கம் விலை அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு ...

+ மேலும்
டாலருக்கு எதிரானரூபாய்மதிப்பு மேலும் சரிவு
ஆகஸ்ட் 08,2013,00:41
business news

மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு, கடந்த சில தினங்களாக அதிக ஏற்ற, இறக்கமாக காணப் படுகிறது. நேற்று முன்தினம் ரூபாய்மதிப்பு, 60.81 ஆக இருந்தது.


இந்நிலையில், நேற்று ...

+ மேலும்
ரெப்கோ ஹோம் பைனான்ஸ்நிகர லாபம் 57 சதவீதம் வளர்ச்சி
ஆகஸ்ட் 08,2013,00:34
business news

சென்னை:ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டில், சென்ற ஜூன் மாதத்துடன் முடிவுஅடைந்த முதல் காலாண்டில், 22.31 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.


இது, கடந்த நிதியாண்டின் ...

+ மேலும்
நாட்டின் நேரடி வரி வசூல் ரூ.1.57 லட்சம்கோடியாக உயர்வு
ஆகஸ்ட் 08,2013,00:32
business news

புதுடில்லி:நடப்பு 2013 - 14ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில், நாட்டின் ஒட்டு மொத்த நேரடி வரி வசூல், 13.27 சதவீதம் அதிகரித்து, 1,57,169கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, ...

+ மேலும்
பரஸ்பர நிதி திட்டங்கள்: ரூ.48,403 கோடி விலக்கல்
ஆகஸ்ட் 08,2013,00:31
business news

புதுடில்லி:பல்@வறு பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து, சென்ற ஜூன் மாதத்தில், முதலீட்டாளர்கள், 48,403 கோடி ரூபாயை விலக்கி கொண்டுள்ளனர்.


முதலீட்டாளர்கள்: அதேசமயம், இதற்கு முந்தையமே ...

+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff