பங்குச்சந்தை பி.எஸ்.இ: 54288.61 -37.78
  |   என்.எஸ்.இ: 16214.7 -51.45
செய்தி தொகுப்பு
ஆர்.சி.எப்., நிறுவன பங்கு வெளியீட்டிற்கு அதிக வரவேற்பு
மார்ச் 09,2013,04:00
business news

புதுடில்லி : பொதுத் துறை நிறுவன மான ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு பெர்டிலைசர்ஸ் (ஆர்.சி.எப்.,), கோரிக்கை அடிப்படையில் பங்கு வெளியீட்டை மேற்கொண்டது.


விண்ணப்பங்கள் இப்பங்கு வெளியீடு ...

+ மேலும்
நாட்டின் உப்பு ஏற்றுமதி 42 லட்சம் டன்னாக உயரும்
மார்ச் 09,2013,03:58
business news

நடப்பு நிதியாண்டில், நாட்டின், உப்பு ஏற்றுமதி, 42 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (36 லட்சம் டன்) விட, 15 சதவீதம் ...

+ மேலும்
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் ரூ.270 கோடிக்கு பங்கு வெளியீடு
மார்ச் 09,2013,03:54
business news

மும்பை : மத்திய அரசுக்கு சொந்தமான, ரெப்கோ வங்கியின் துணை நிறுவனமாக, ரெப்கோ ஹோம் பைனான்ஸ் உள்ளது. இந்நிறுவனம், பொதுமக்களுக்கு, 1.57 கோடி பங்குகளை வெளியிட்டு, மூலதனச் சந்தையிலிருந்து, 270 ...

+ மேலும்
அன்னிய சுற்றுலா பயணிகள் வருகை 2 சதவீதம் அதிகரிப்பு
மார்ச் 09,2013,03:53
business news

புதுடில்லி : நடப்பாண்டு, பிப்ரவரி மாதத்தில், இந்தியாவிற்கு வந்த, அயல்நாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, 6.88 லட்சம் என்ற அளவில் அதிகரித்துள்ளது.இது, கடந்த ஆண்டின், இதே மாதத்தில் வந்த ...

+ மேலும்
புதுச்சேரியிலிருந்து ஏற்றுமதியாகும் சிங்கி இறால்கள் விலை வீழ்ச்சி
மார்ச் 09,2013,03:51
business news

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து ஏற்றுமதி செய்யும், அரிய வகை சிங்கி இறால்கள் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. புதுச்சேரி பகுதியில் இருந்து, சிங்கி இறால்கள் (டூணிஞண்tஞுணூ) ஏற்றுமதி ...

+ மேலும்
Advertisement
கடன் பத்திரங்கள் மூலம்ரூ.39,025 கோடி திரட்டல்
மார்ச் 09,2013,03:49
business news

புதுடில்லி : இந்திய நிறுவனங்கள், சென்ற ஜனவரியில், தனிப்பட்ட முறையில் கடன் பத்திரங்களை வெளியிட்டு, 39,025 கோடி ரூபாய் திரட்டியுள்ளன. இது, முந்தைய ஆறு மாதங்களில் இல்லாத அதிகபட்ச ...

+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff