பங்குச்சந்தை பி.எஸ்.இ: 53749.26 -303.35
  |   என்.எஸ்.இ: 16025.8 -99.35
செய்தி தொகுப்பு
ஓய்வூதிய தொகைக்கு 8 சதவீதம் வட்டி
மார்ச் 09,2017,14:36
business news

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கான, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.தமிழகத்தில், 2003 ஏப்., ...

+ மேலும்
விரைவில் புதிய ரூ.10 நோட்டுக்கள் வெளியீடு : ரிசர்ட் வங்கி
மார்ச் 09,2017,14:14
business news
புதுடில்லி : விரைவில் புதிய ரூ.10 நோட்டுக்களை வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று (மார்ச் 09) அறிவித்துள்ளது.
இந்த புதிய நோட்டுக்கள் அதீத பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக இருக்கும் ...
+ மேலும்
ஏழைகளுக்கு வீட்டு வாடகை வழங்குகிறது மத்திய அரசு
மார்ச் 09,2017,13:52
business news
புதுடில்லி : நாடு முழுவதும் தேர்வு செய்யப்படும் 100 நகரங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு வீட்டு வாடகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் ...
+ மேலும்
ஜி.பி.எப்., விதிகள் தளர்வு; 15 நாட்களில் பணம் பெறலாம்
மார்ச் 09,2017,12:32
business news

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான பொது வைப்பு நிதியில்(ஜி.பி.எப்.,) இருந்து பணத்தைத் திரும்பப் பெறுவோர், 15 நாள்களில் பணத்தைப் பெறும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால், ...

+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைவு
மார்ச் 09,2017,11:19
business news
சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்று (மார்ச் 09) விலை குறைந்து காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 ம், கிராமுக்கு ரூ.18, ஒரு கிராம் வெள்ளி விலை 40 காசுகளும் குறைந்துள்ளது. பார்வெள்ளி ...
+ மேலும்
Advertisement
நேர்மையாக கணக்கு காட்டுங்கள் : வருமான வரித்துறை இறுதி எச்சரிக்கை
மார்ச் 09,2017,10:49
business news
புதுடில்லி : "பிரதான் மந்திரி கரீப் கல்யாண்" எனப்படும் வரி பொதுமன்னிப்பு திட்டத்தின் கீழ் கறுப்பு பணம் பதுக்கி இருப்போர் அனைவரும் நேர்மையாக தங்களின் வருமானத்திற்கு கணக்கு காட்ட ...
+ மேலும்
ரூபாய் மதிப்பில் கடும் சரிவு : 66.83
மார்ச் 09,2017,10:10
business news
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிவடைந்துள்ளது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்கள் இடையே அமெரிக்க டாலரின் தேவை ...
+ மேலும்
இந்திய பங்குச்சந்தைகளில் தொடர் சரிவு
மார்ச் 09,2017,09:56
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் (மார்ச் 09) சரிவுடனேயே வர்த்தகத்தை துவக்கி உள்ளன. சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதன் காரணமாக, இந்திய ...
+ மேலும்
ஓட்டல் அறை­களின் வாடகை வருவாய் 9 சத­வீதம் உயர வாய்ப்பு: ‘இக்ரா’
மார்ச் 09,2017,00:00
business news
மும்பை : ‘இந்­திய ஓட்டல் அறை­களின் சரா­சரி வாடகை வருவாய், வரும், 2017 – 18ம் நிதி­யாண்டில், 9 சத­வீதம் உயரும்’ என, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘இக்­ரா’வின் ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்டு ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff