செய்தி தொகுப்பு
கோதுமை கொள்முதல் இலக்கு தவறியது | ||
|
||
மத்திய, மாநில முகமை அமைப்புகளின் கோதுமை கொள்முதல், நடப்பு, 2014 – 15ம் சந்தை பருவத்தில் (மார்ச் – ஜூன்), தற்போதைய நிலவரப்படி, நிர்ணயித்த இலக்கை (3.10 கோடி டன்) விட, 34 லட்சம் டன் ... | |
+ மேலும் | |
தெலுங்கானா உதயத்தால் சிமென்ட் துறைக்கு புத்துயிர் | ||
|
||
தனி தெலுங்கானா போராட்டத்தால், துவண்டு கிடந்த தென்னிந்திய சிமென்ட் துறை, தற்போது சுறுசுறுப்படைந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் உதயமானதை தொடர்ந்து, முடங்கி இருந்த ... |
|
+ மேலும் | |
சீனாவின் நடவடிக்கையால்பருத்தி ஏற்றுமதி பாதிப்பு | ||
|
||
சீனாவின் நடவடிக்கையால், அந்நாட்டிற்கான இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி, நடப்பு 2014–15ம் நிதியாண்டில், 20 சதவீதம் குறையும் என, சர்வதேச பருத்தி ஆலோசனை குழு (ஐ.சி.ஏ.சி.,) ... | |
+ மேலும் | |
உலகளவில் உணவு பொருள்விலை குறைந்து வருகிறது | ||
|
||
புதுடில்லி:உலகளவில், உணவுப் பொருட்களின் விலை, தொடர்ந்து இரண்டு மாதங்களாக குறைந்து வருகிறது என, ஐ.நா. உணவு மற்றும் வேளாண் பொருட்கள் கூட்டமைப்பு (எப்.ஏ.ஓ.,) ... | |
+ மேலும் | |
ரூ.21.60 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கு | ||
|
||
புதுடில்லி:நடப்பு 2014–15ம் நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, 36 ஆயிரம் கோடி டாலரை (21.60 லட்சம் கோடி ரூபாய்) எட்ட வாய்ப்புள்ளது என, இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (எப்.ஐ.இ.ஓ.,) ... | |
+ மேலும் | |
Advertisement
அன்னிய செலாவணிகையிருப்பு சரிவு | ||
|
||
மும்பை:சென்ற மே 30ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, 1,643 கோடி ரூபாய் (27.38 கோடி டாலர்) சரிவடைந்து, 18.74 லட்சம் கோடி ரூபாயாக (31,238 கோடி டாலர்) குறைந்துள்ளது என, ... | |
+ மேலும் | |
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |