செய்தி தொகுப்பு
‘சென்செக்ஸ் 89 புள்ளிகள் உயர்ந்தது | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்று, ஓரளவிற்கு நன்கு இருந்தது. ரிசர்வ் வங்கி, வங்கிகளிடம் நிதிபுழக்கத்தை அதிகரிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளால், ‘சென்செக்ஸ்’ 0.44 சதவீத ... | |
+ மேலும் | |
நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில்...கார் விற்பனை 1.56 லட்சமாக வளர்ச்சி | ||
|
||
புதுடில்லி:சென்ற செப்டம்பரில், உள்நாட்டில், கார்கள் விற்பனை எண்ணிக்கை, 1.56 லட்சமாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, நடப்பு நிதியாண்டில், இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாகும் என, இந்திய ... | |
+ மேலும் | |
இந்திய ரயில்வேயின்வருவாய் ரூ.65,355 கோடி | ||
|
||
புதுடில்லி:நடப்பு, 2013 – 14ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், இந்திய ரயில்வேயின் மொத்த வருவாய், 11.41 சதவீதம் உயர்ந்து, 65,355 கோடி ரூபாயாக அதிகரித்து ... | |
+ மேலும் | |
நிலக்கடலை உற்பத்தியில் இந்தியா சாதனை படைக்கும் குஜராத்தின் பங்களிப்பு மூன்று மடங்கு உயரும் | ||
|
||
புதுடில்லி:நாட்டின் நிலக்கடலை உற்பத்தி, நடப்பாண்டு கரீப் பருவத்தில் (ஜூன்–செப்.,) 55.69 லட்சம் டன்னாக உயரும் என, மத்திய வேளாண் அமைச்சகத்தின் முதலாவது முன்கூட்டிய மதிப்பீட்டு ... | |
+ மேலும் | |
கார்ப்பரேஷன் வங்கியின்தலைவராக பன்சால் நியமனம் | ||
|
||
மங்களூர்:மங்களூரில் பதிவு அலுவலகத்தை கொண்டு செயல்பட்டு வரும், பொதுத் துறையைச் சேர்ந்த, கார்ப்பரேஷன் வங்கியின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக எஸ்.ஆர்.பன்சால் ... | |
+ மேலும் | |
Advertisement
கட்டுக்குள் வருகிறதுரூபாய் வெளிமதிப்பு | ||
|
||
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, ஒருவழியாக கட்டுக்குள் வரத் துவங்கியுள்ளது.நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு, 61.80 ஆக இருந்தது. இது, நேற்று, 1 காசு சரிவடைந்து, 61.81ல் ... | |
+ மேலும் | |
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.216 அதிகரிப்பு | ||
|
||
சென்னை:நேற்றும், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 216 உயர்ந்து, 22,400 ரூபாய்க்கு விற்பனையானது.சர்வதேச அளவில், தங்கம் விலை உயர்ந்து வருவதை அடுத்து, உள்நாட்டில், இதன் விலை, கடந்த இரு ... |
|
+ மேலும் | |
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |