பங்குச்சந்தை பி.எஸ்.இ: 58991.52 1,031.43
  |   என்.எஸ்.இ: 17359.75 279.05
செய்தி தொகுப்பு
சூரிய மின்­சக்தி துறையில் அதானி, டாடா முன்­னிலை
செப்டம்பர் 12,2016,03:02
business news
சென்னை : நாட்டில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் சூரிய மின்­சக்தி திட்­டங்­களில், அதானி குழுமம், பெரும்­பான்மை பங்­க­ளிப்பைக் கொண்­டு உள்­ளது.

செயல்­பாட்டில் உள்ள சூரிய மின்­சக்தி ...
+ மேலும்
10 ஆயிரம் கோடி வருவாய் ஐ.டி.சி., நிறு­வன எதிர்­பார்ப்பு
செப்டம்பர் 12,2016,03:00
business news
சென்னை : ஐ.டி.சி., நிறு­வனம், தன் உணவுப் பொருட்கள் வர்த்­த­கத்தில், 10 ஆயிரம் கோடி ரூபாய் என்ற உச்­சத்தை இரண்டு ஆண்­டு­க­ளுக்குள் எட்­டி­விடும் என எதிர்­பார்க்­கி­றது.
ஐ.டி.சி., நிறு­வனம், ...
+ மேலும்
கார்­களில் ரிவர்ஸ் சென்சார்; கட்­டா­ய­மாக்க அரசு முயற்சி
செப்டம்பர் 12,2016,03:00
business news
புது­டில்லி : இந்­தி­யாவில் சாலை விபத்­துகள் அதி­க­ரித்து வரும் நிலையில், மத்­திய அரசு, கார்­களின் பின்­பு­றத்தில் நடப்­ப­வற்றை ஓட்­டு­பவர் அறியும் வகை­யி­லான, சென்­சார்­களை பொருத்­து­வதை ...
+ மேலும்
வாகன பரா­ம­ரிப்பு சேவையில் இறங்­கு­கி­றது க்விக்கர் நிறு­வனம்
செப்டம்பர் 12,2016,02:58
business news
புது­டில்லி : க்விக்கர் கார்ஸ், ஸ்டெப்னி நிறு­வ­னத்தை கைய­கப்­ப­டுத்தி உள்­ளது.
க்விக்கர் கார்ஸ் நிறு­வனம், வரி விளம்­பர வணி­கத்தில் ஈடு­பட்டு வரு­கி­றது. தற்­போது, அந்த நிறு­வனம், ...
+ மேலும்
உயர் ரக ரெப்­ரி­ஜி­ரேட்டர்; லிபெர் நிறு­வனம் தயா­ரிக்­கி­றது
செப்டம்பர் 12,2016,02:57
business news
புது­டில்லி : ஜெர்மன் நாட்டை சேர்ந்த நிறு­வ­ன­மான, லிபெர் குழுமம் இயந்­தி­ரங்கள் தயா­ரிப்பு, கட்­டு­மானம் மற்றும் உயர் ரக ரெப்­ரி­ஜி­ரேட்­டர்கள் தயா­ரிப்பு ஆகிய தொழில்­களில் ஈடு­பட்டு ...
+ மேலும்
Advertisement
மும்பை பங்கு சந்தை ‘செபி’­­யிடம் விண்­ணப்பம்
செப்டம்பர் 12,2016,02:56
business news
மும்பை : மும்பை பங்கு சந்தை, பங்கு வெளி­யீட்­டுக்கு வரு­வ­தற்­காக, ‘செபி’­­யிடம் விண்­ணப்பம் அளித்­துள்­ளது.
பி.எஸ்.இ., எனப்­படும் மும்பை பங்கு சந்தை ஆசிய நாட்­டி­லி­ருக்கும் சந்­தை­களில் ...
+ மேலும்
பொதுக்குழு கூட்­டத்­திற்கு அவ­காசம் கேட்ட ஸ்பைஸ் ஜெட்
செப்டம்பர் 12,2016,02:55
business news
புது­டில்லி : ஸ்பைஸ் ஜெட், ஆண்டு பொதுக் குழு கூட்­டத்தை நடத்­து­வ­தற்கு, மூன்று மாத கால அவ­கா­சத்தை, கம்­பெ­னி­களின் பதி­வாளர் அலு­வ­லகம் அனு­மதி அளித்­து உள்­ளது.
பொதுக்குழு கூட்­டத்தை, ...
+ மேலும்
டட்சன் கோ பிளஸ் கார்கள் ஏற்­று­ம­தியை துவக்­கி­யது நிஸான்
செப்டம்பர் 12,2016,02:55
business news
சென்னை : நிஸான் நிறு­வனம், தன் தயா­ரிப்­பான, டட்சன் கோ பிளஸ் கார்­களை, தென்­னாப்­ரிக்­கா­வுக்கு ஏற்­று­மதி செய்ய துவங்கி விட்­டது.
ஜப்பான் நாட்டை சேர்ந்த கார் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான ...
+ மேலும்
கிரெடிட் ரிப்போர்ட் பெறு­வது எப்­படி?
செப்டம்பர் 12,2016,00:37
business news
ரிசர்வ் வங்­கியின் உத்­த­ர­வு­படி, ஆண்­டுக்கு ஒரு முறை கிரெடிட் அறிக்கையை இல­வ­ச­மாக வழங்க வேண்டும் எனும் நடை­முறை, அடுத்த ஆண்டு துவக்கம் முதல் அம­லுக்கு வர உள்ளது.

கிரெடிட் அறிக்கை ...
+ மேலும்
பண பரிவர்த்தனையில் புதுமை
செப்டம்பர் 12,2016,00:37
business news
யு.பி.ஐ., மூலம், இந்­தியா ரொக்­க­மில்லா பரி­வர்த்­த­னையை நோக்கி வலு­வான அடியை எடுத்து வைத்­துள்­ளது. நேஷனல் பேமன்ட் கார்ப்­ப­ரேஷன் உரு­வாக்­கி­யுள்ள இந்த வசதி, ஸ்மார்ட்­போன்கள் மூலம், ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff