ரூபாய் மதிப்பின் சரிவால் கேரளாவில் குவியும் முதலீடு | ||
|
||
திருவனந்தபுரம்:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு, சரிவடைந்து வருவது, வெளிநாடு வாழ்,கேரள மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திஉள்ளது. கடந்த சில நாட்களாக, அவர்கள் பல கோடி டாலர்களை, ... |
|
+ மேலும் | |
"சென்செக்ஸ்' 102 புள்ளிகள் வீழ்ச்சி | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், புதன்கிழமையன்றும் மோசமாகவே இருந்தது. ஏப்ரலில் தொழில் துறை வளர்ச்சி, மே மாத சில்லரை பணவீக்கம் குறித்து வெளியான Œõதகமற்ற தகவல்களால்,"சென்செக்ஸ்' 0.53 ... |
|
+ மேலும் | |
சில்லரை பணவீக்கம் 9.31 சதவீதமாக குறைந்தது | ||
|
||
புதுடில்லி:நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும், நாட்டின் சில்லரை பணவீக்கம், சென்ற மே மாதத்தில், 9.31 சதவீதமாக சரிவடைந்துள்ளது. சமையல் எண்ணெய்:இது, இதற்கு ... |
|
+ மேலும் | |
இந்தியாவின் கோதுமை உற்பத்தி 8.70 கோடி டன்னாக குறையும் | ||
|
||
புதுடில்லி:நடப்பு, 2013-14ம் சந்தைப்படுத்தும் பருவத்தில் (ஏப்.,-மார்ச்), இந்தியாவின் கோதுமை உற்பத்தி, 8.70 கோடி டன்னாக குறையும் என, அமெரிக்க வேளாண் அமைச்சகம் (யு.எஸ்.டீ.ஏ.,) தெரிவித்துள்ளது.இது, ... |
|
+ மேலும் | |
தங்கம் சவரனுக்கு ரூ.24 குறைவு | ||
|
||
சென்னை: தங்கம் விலை சவரனுக்கு, 24 ரூபாய் குறைந்து, 20,864 ரூபாய்க்கு விற்பனையானது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரணத் தங்கம், ஒரு கிராம், 2,611 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,888 ரூபாய்க்கும் ... |
|
+ மேலும் | |
கார் விற்பனை தொடர்ந்து ஏழு மாதங்களாக சரிவு | ||
|
||
புதுடில்லி:நாட்டின் கார் விற்பனை, தொடர்ந்து ஏழாவது மாதமாக, சென்ற மே மாதத்தில், சரிவடைந்துள்ளதாக, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.பொருளாதார சுணக்க ... |
|
+ மேலும் | |
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|