பங்குச்சந்தை பி.எஸ்.இ: 54326.39 1,534.16
  |   என்.எஸ்.இ: 16266.15 456.75
செய்தி தொகுப்பு
முன்­பேர சந்­தை­களின்வர்த்­த­கத்தில் கடும் வீழ்ச்சி
மே 14,2014,00:34
business news
புது­டில்லி:சென்ற ஏப்ரல் மாதம், முன்­பேர சந்­தை­களின் வர்த்­தகம், 69 சத­வீதம் சரி­வ­டைந்து, 4.64 லட்சம் கோடி ரூபா­யாக வீழ்ச்சி கண்­டுள்­ளது.
இது, சென்ற ஆண்டு, இதே மாதத்தில், 14.77 லட்சம் கோடி ...
+ மேலும்
ஆயுள் காப்­பீடு புதிய பிரி­மியம் வசூல் ரூ.1.20 லட்சம் கோடி
மே 14,2014,00:32
business news
ஆயுள் காப்­பீடு புதிய பிரி­மியம் வசூல் ரூ.1.20 லட்சம் கோடிபுது­டில்லி:சென்ற 2013 – 14ம் நிதி­ஆண்டில், ஆயுள் காப்­பீட்டு நிறு­வ­னங்­களின் முதல் ஆண்டு புதிய பிரி­மியம் வருவாய், 11.6 சத­வீதம் ...
+ மேலும்
வசூ­லா­காத கடனை மீட்கவங்­கிகள் குழு – ப.சிதம்­பரம்
மே 14,2014,00:28
business news
புது­டில்லி:‘‘வசதி இருந்தும் கடனை திரும்ப தரா­த­வர்கள் மீது, வங்­கிகள், குழு அமைத்து, நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்,’’ என, மத்­திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரி­வித்­துள்ளார். இது குறித்து, ...
+ மேலும்
டால­ருக்கு எதி­ரான ரூபாய் மதிப்புஒரே நாளில் 38 காசுகள் உயர்வு
மே 14,2014,00:21
business news
மும்பை:பா.ஜ., மத்­தியில் ஆட்சி அமைக்கும் என, கருத்துக் கணிப்­பு வெளி­யா­னதை அடுத்து, நேற்று ஒரே நாளில், அமெ­ரிக்க டால­ருக்கு எதி­ரான ரூபாய் மதிப்பு, 38 காசுகள் உயர்ந்­தது.அன்­னியச் செலா­வணி ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff