பங்குச்சந்தை பி.எஸ்.இ: 54326.39 1,534.16
  |   என்.எஸ்.இ: 16266.15 456.75
செய்தி தொகுப்பு
பொது துறை நிறுவனங்கள்ரூ.2,500கோடிக்கு பங்கு விற்பனை
ஆகஸ்ட் 14,2013,01:36
business news
புதுடில்லி:பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி'யின் புதிய விதிமுறையின் கீழ், பொதுத் துறை நிறுவனங்கள், 2,500கோடி ரூபாய்மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன என, ...
+ மேலும்
தங்கம், வெள்ளி இறக்குமதி34 சதவீதம் சரிவடைந்தது
ஆகஸ்ட் 14,2013,01:34
business news
புதுடில்லி:இந்தியாவின் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி, நடப்பாண்டு ஜூலை மாதத்தில், 290கோடி டாலராக சரிவடைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 440கோடி டாலராக மிகவும் அதிகரித்து ...
+ மேலும்
ரயில்வே வருவாய்ரூ.10,629கோடியாக சரிவு:சென்ற ஜூலை மாதத்தில்...
ஆகஸ்ட் 14,2013,01:33
business news
புதுடில்லி: சென்ற ஜூலை மாதம், இந்திய ரயில்வேயின் மொத்த வருவாய், அதன் இலக்கை (11,368கோடி ரூபாய்) விட, 6.6 சதவீதம் குறைந்து, 10,628.87கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.
இதே மாதத்தில், இந்திய ரயில்வேயில் ...
+ மேலும்
கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் விலை:வியாபாரிகளின் பதுக்கல் காரணமா...?
ஆகஸ்ட் 14,2013,01:31
business news
புதுடில்லி: வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும்; ஆனால், அதன் விலையைகேட்டாலே, தற்போது கண்ணீர் வருகிறது. அந்த அளவிற்கு வெங்காயம் விலை, கிடு.. கிடுவென, உயர்ந்து வருகிறது.கடந்த மாத இறுதி ...
+ மேலும்
தங்கம், வெள்ளி இறக்குமதி வரி 10 சதவீதமாக அதிகரிப்பு
ஆகஸ்ட் 14,2013,01:12
business news
புதுடில்லி:மத்திய அர”, இறக்குமதி செய்யப்படும், தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் ஆகியவற்றின் மீதான ”ங்க வரியை, 10 சதவீதமாக அதிகரித்து உள்ளது.ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்து ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff