செய்தி தொகுப்பு
புதிய 20 ரூபாய் நோட்டுக்கள் வெளியீடு : ரிசர்வ் வங்கி அறிவிப்பு | ||
|
||
சென்னை : "விரைவில், புதிய 20 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்படும்' என, சென்னை ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் போரா தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் ... | |
+ மேலும் | |
தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி நுகர்வோர்சாதனங்கள் விற்பனைசூடுபிடிக்கிறது: - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - | ||
|
||
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், நுகர்வோர்சாதனங்கள் விற்பனை சூடு பிடித்துள் ளது.இத்துறையில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்கள், கடந்த 10-12 நாட்களாக, விற்பனை ... | |
+ மேலும் | |
உணவுப் பொருள் பணவீக்கம் 9.32 சதவீதமாக குறைந்தது | ||
|
||
புதுடில்லி:நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம், அக்டோபர் 1ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 9.32 சதவீ தமா கக் குறைந்துள்ளது. இது, இதற்கும்முந்தைய வாரத்தில் 9.41 சதவீதமாக இருந்தது.கணக்கீடு ... | |
+ மேலும் | |
"சென்செக்ஸ்' 74 புள்ளிகள் சரிவு | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று சற்று மந்தமாக இருந்தது. இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித் திருந்த நிலையில், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் பங்கு வியாபாரம் ... | |
+ மேலும் | |
ரூ.10,000 கோடிக்கு ரயில்வே கடன் பத்திரங்கள் வெளியீடு | ||
|
||
புதுடில்லி:கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ரயில்வே துறை, வரி விலக்கு பெற்ற கடன் பத்திரங்களை வெளியிட்டு, 10 ஆயிரம் கோடி ரூபாயைத் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கு மத்திய ... | |
+ மேலும் | |
Advertisement
நாட்டின் கோதுமை உற்பத்தி 8.60 கோடி டன்னாக உயரும் | ||
|
||
புதுடில்லி:நாட்டின் கோதுமை உற்பத்தி, வரும் ரபி பருவத்தில்,சாதனை அளவாக, 8.60 கோடி டன்னை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் மத்தியில் இருந்து, ஏப்ரல் மாதம் மத்திய காலம் வரை ... | |
+ மேலும் | |
சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி: தீபாவளிக்கு பிறகு முடிவு எடுக்கப்படும்:சரத் பவார் அறிவிப்பு | ||
|
||
புதுடில்லி:நடப்பு 2011-12ம்சந்தைப் படுத்தும் பருவத்தில் (அக்.-செப்.),சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதியளிப்பது குறித்து தீபாவளிக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என்று மத்திய வேளாண் துறை ... | |
+ மேலும் | |
தென்னிந்திய வர்த்தகசபை தலைவராக ஜவகர் வடிவேலு தேர்வு | ||
|
||
சென்னை:தென்னிந்திய வர்த்தகசபையின் தலைவராக, ஜவகர் வடிவேலு ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இந்த வர்த்தகசபையின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது.இதில், இந்த ... | |
+ மேலும் | |
டி.டி.கே.பிரஸ்டீஜ் நிறுவனம்நிகர லாபம் 55 சதவீதம் வளர்ச்சி | ||
|
||
சென்னை:சமையலறை சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் டி.டி.கே. பிரஸ்டீஜ் நிறுவனம், சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில், 308.83 கோடி ரூபாயை விற்பனையின் வாயிலாக ... | |
+ மேலும் | |
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |