பங்குச்சந்தை பி.எஸ்.இ: 57527.1 -398.18
  |   என்.எஸ்.இ: 16945.05 -131.85
செய்தி தொகுப்பு
இந்தியாவில் ஹோண்டா டபிள்யூ.ஆர் - வி கார் அறிமுகம்
மார்ச் 16,2017,14:42
business news
புதுடில்லி : ஹோண்டாவின் புதிய டபிள்யூ.ஆர் - வி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டில்லியில் இதன் ஆரம்ப விலை ரூ.7.75 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் பார்ப்பதற்கு ...
+ மேலும்
ரூ.50க்கு ஏ.டி.எம்., கார்டு: அசத்துகிறது தபால் துறை
மார்ச் 16,2017,14:16
business news

திருப்பூர்: 'தபால் அலுவலகங்களில், 50 ரூபாய் செலுத்தி கணக்கு துவங்கினால், பாஸ் புக் மற்றும் ஏ.டி.எம்., கார்டு பெறலாம்; பணம் எடுக்க கட்டுப்பாடுகளோ, கட்டணமோ கிடையாது' என்று, தபால் துறை ...

+ மேலும்
மோட்டோ ஜி5 ப்ளஸ் ஆரம்ப விலை ரூ.14,999
மார்ச் 16,2017,13:06
business news
புதுடில்லி : அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ ஜி5 பிளஸ் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போனின் துவக்க ...
+ மேலும்
கிரெடிட் கார்டு சைஸில் ஈ.சி.ஜி., மெஷின் - இந்திய விஞ்ஞானிகள் சாதனை
மார்ச் 16,2017,11:46
business news

மும்பை: வெறும் கிரெடிட் கார்டு சைஸில் இருதயத்தின் செயல்பாடுகளை கண்டறிய உதவும் ஈ.சி.ஜி., மெஷினை இந்தியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் வடிவமைத்து சாதனை புரிந்துள்ளனர்.


அரை நிமிடத்திற்கு ...

+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு
மார்ச் 16,2017,10:53
business news
சென்னை : நேற்று குறைந்து தங்கம் விலை, இன்று (மார்ச் 16) மீண்டும் உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.22 ம், சவரனுக்கு ரூ.176 ம் அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று காலை நேர நிலவரப்படி, ஒரு ...
+ மேலும்
Advertisement
புதிய உச்சத்தில் ரூபாய் மதிப்பு : 65.22
மார்ச் 16,2017,10:40
business news
மும்பை: முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு அதிரடியாக உயர்ந்துள்ளது. ஏற்றுமதியாளர்கள் மற்றம் வங்கிகள் அமெரிக்க கரென்சியை ...
+ மேலும்
அதிரடி உயர்வுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள்
மார்ச் 16,2017,10:00
business news
மும்பை : ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் இன்று (மார்ச் 16) நடைபெற உள்ளது. இதில், மாநில ஜிஎஸ்டி சட்ட மசோதா மற்றும் யூனியன் பிரதேச ஜிஎஸ்டி சட்ட மசோதா ...
+ மேலும்
சரக்கு மற்றும் சேவை வரியால்... கட்டுமான நிறுவனங்களின் வர்த்தகம் பெருகும்
மார்ச் 16,2017,00:40
business news
மும்பை : பல முனை வரி­களை ஒழித்து, நாடு முழு­வ­தும் ஒரே வரி விதிப்­புக்கு வழி­வ­குக்­கும், ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்­றும் சேவை வரி, ஜூலை 1ல் அம­லுக்கு வர உள்­ளது.
இத­னால், கிடங்­கு­கள், ...
+ மேலும்
கடன் வாங்கி கல்யாணம் பண்ண விரும்பும் இளம் தலைமுறையினர்
மார்ச் 16,2017,00:40
business news
மும்பை : நிதிச் சேவை­யில் ஈடு­பட்டு வரும், டாடா கேப்­பி­டல் நிறு­வ­னம், இந்­தி­யா­வில் முதன்­மு­றை­யாக, திரு­மண கடன் திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்தி, வெற்­றி­க­ர­மாக செயல்­ப­டுத்தி ...
+ மேலும்
உயர்நெறிகளை பின்பற்றும் நிறுவனங்கள்; டாடா ஸ்டீல் – விப்ரோ தேர்வு
மார்ச் 16,2017,00:39
business news
புதுடில்லி : சர்­வ­தேச அள­வில், உயர்ந்த நெறி­களை கடை­பி­டித்து, சமூக முன்­னேற்­றத்­திற்­கும், வர்த்­தக மேம்­பாட்­டிற்­கும் குறிப்­பி­டத்­தக்க பங்­க­ளிப்பை வழங்கி வரும் நிறு­வ­னங்­களின் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff