பங்குச்சந்தை பி.எஸ்.இ: 54326.39 1,534.16
  |   என்.எஸ்.இ: 16266.15 456.75
செய்தி தொகுப்பு
பெண் தொழில்முனைவோரால் 10 சதவீத வளர்ச்சி சாத்தியமாகும்
ஜூலை 17,2018,00:18
business news
புதுடில்லி : ‘‘பெண் தொழில்­மு­னை­வோரை ஊக்­கு­வித்­தால், அடுத்த, 30 ஆண்­டு­களில், நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி, 9 – 10 சத­வீ­த­மாக உய­ரும்,’’ என, ‘நிடி ஆயோக்’ தலைமை செயல் அதி­காரி அமி­தாப் ...
+ மேலும்
நாட்டின் தங்கம் இறக்குமதி 25 சதவீதம் சரிவடைந்தது
ஜூலை 17,2018,00:17
business news
புதுடில்லி : நாட்­டின் தங்­கம் இறக்­கு­மதி, நடப்பு 2018 – 19ம் நிதி­யாண்­டின், ஏப்., – ஜூன் வரை­யி­லான முதல் காலாண்­டில், 25 சத­வீ­தம் குறைந்து, 840 கோடி டால­ராக சரி­வ­டைந்­துள்­ளது. இது, கடந்த, 2017 – 18ம் ...
+ மேலும்
ஏற்றுமதி ஆடை விலை 10 சதவீதம் உயர்த்தி நிர்ணயம்
ஜூலை 17,2018,00:15
business news
திருப்பூர் : திருப்­பூர் ஏற்­று­ம­தி­யா­ளர் சங்­கம், பின்­ன­லாடை விலையை, 10 சத­வீ­தம் உயர்த்­தி­யுள்­ளது.

நடப்­பாண்­டில், பஞ்சு விலை உயர்­வால், தமி­ழ­கத்­தில் நுால் விலை கிலோ­வுக்கு, 34 ...
+ மேலும்
சிறிய நிறுவனங்களுக்கு பாதிப்பு: ‘மூடிஸ்’ எச்சரிக்கை
ஜூலை 17,2018,00:14
business news
மும்பை : ‘அட­மான சொத்­து­கள் மீதான வட்டி சுமை அதி­க­ரித்­தால், சிறிய மற்­றும் நடுத்­தர நிறு­வ­னங்­கள் பாதிக்­கப்­படும்’ என, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘மூடிஸ் இன்­வெஸ்­டர் சர்­வீஸ்’ ...
+ மேலும்
‘அப்பிள் ஹோல்டிங்ஸ்’ புதிய பங்கு வெளியீடு
ஜூலை 17,2018,00:13
புதுடில்லி : சிங்­கப்­பூ­ரின், ‘அப்­பிள் ஹோல்­டிங்ஸ்’ குழு­மத்­தைச் சேர்ந்த, ‘அப்­பிள் இந்­தியா’ நிறு­வ­னம், பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்க உள்­ளது.

இதற்­கான ஆவ­ணங்­களை, பங்­குச் சந்தை ...
+ மேலும்
Advertisement
தமிழகம், கேரளாவில் முட்டை விலை உயர்வு
ஜூலை 17,2018,00:11
business news
நாமக்­கல் : தமி­ழ­கம் மற்­றும் கேர­ளா­வில், முட்டை கொள்­மு­தல் விலை, 460 காசுகளாக நிர்­ண­யம் செய்­யப்­பட்­டுள்­ளது.

நாமக்­கல்­லில் தேசிய முட்டை ஒருங்­கி­ணைப்­புக்­குழு கூட்­டம் நேற்று ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff