பங்குச்சந்தை பி.எஸ்.இ: 54884.66 632.13
  |   என்.எஸ்.இ: 16352.45 182.30
செய்தி தொகுப்பு
ஐ.நா., ஆய்­வ­றிக்கை: தகவல் தொடர்பு, தொழில்­நுட்ப சேவை ஏற்­று­மதி; உல­க­ளவில் இந்­தி­யா­வுக்கு முத­லிடம்
ஆகஸ்ட் 18,2016,07:09
business news
ஜெனீவா : ‘ தகவல் தொடர்பு, தொழில்­நுட்ப சேவைகள் ஏற்­று­ம­தியில், உல­க­ளவில் இந்­தியா முத­லி­டத்தை பிடித்­துள்­ளது’ என, ஐ.நா.,வின் சர்­வ­தேச அறி­வுசார் சொத்­து­ரிமை அமைப்பின் ...
+ மேலும்
ஏற்­று­மதி நிறு­வன விதி­மு­றைகள் தளர்வு
ஆகஸ்ட் 18,2016,07:09
business news
புது­டில்லி : ஏற்­று­மதி சார்ந்த நிறு­வ­னங்­க­ளுக்­கான சில விதி­மு­றை­களை, மத்­திய வர்த்­தக அமைச்­சகம் தளர்த்­தி­யுள்­ளது.
இதன்­படி, ஏற்­று­மதி மண்­டல நிறு­வ­னங்கள், மென்­பொருள் ...
+ மேலும்
புதிய மாற்­றங்கள் செய்­கி­றது மை டி.வி.எஸ்., நிறு­வனம்
ஆகஸ்ட் 18,2016,07:08
business news
சென்னை : மை டி.வி.எஸ்., நிறு­வனம், புதிய மாற்­றங்­களை அறி­முகம் செய்ய உள்­ளது.டி.வி.எஸ்., ஆட்­டோ­மொபைல் சொல்­யூஷன், பல்­வேறு மோட்டார் வாகன வாடிக்­கை­யாளர் சேவை­களில் ஈடு­பட்டு வரு­கி­றது. இந்த ...
+ மேலும்
தானி­யங்கி வாகன தயா­ரிப்பில் ‘போர்டு’ நிறு­வ­னமும் இறங்­கு­கி­றது
ஆகஸ்ட் 18,2016,07:07
business news
புது­டில்லி : ‘போர்டு’ நிறு­வனம், அடுத்த ஐந்து ஆண்­டு­களில், தானி­யங்கி கார்­களை அறி­முகம் செய்ய உள்­ளது. வாகன தயா­ரிப்பில் முன்­ன­ணியில் உள்ள, போர்டு மோட்டார் நிறு­வனம், டிரைவர் இல்­லாமல் ...
+ மேலும்
சீன லிபோன் நிறு­வனம் இந்­தி­யாவில் தொழிற்­சாலை அமைக்­கி­றது
ஆகஸ்ட் 18,2016,07:06
business news
லக்னோ : சீனாவை சேர்ந்த லிபோன் நிறு­வனம், உ.பி., மாநி­லத்தில் உள்ள நொய்­டாவில், மொபைல் போன் தயா­ரிக்கும் தொழிற்­சா­லையை அமைக்க உள்­ளது.
லிபோன் நிறு­வனம், இந்­தி­யாவில் வேறொரு நிறு­வனம் ...
+ மேலும்
Advertisement
இந்­தி­யா­வுக்கு சிறப்­பான எதிர்­காலம்; தலைமை நிதி அதி­கா­ரிகள் நம்­பிக்கை
ஆகஸ்ட் 18,2016,07:05
business news
புது­டில்லி : டெலாய்ட் ஆய்வு நிறு­வனம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:இந்­திய பொரு­ளா­தாரம் எப்­படி இருக்கும் என, ஆண்­டுக்கு, 500 கோடி முதல், 2,500 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டும் நிறு­வ­னங்­களின், ...
+ மேலும்
கோவையில் பருத்தி மாநாடு பிரச்­னைகள் குறித்து ஆலோ­சனை
ஆகஸ்ட் 18,2016,07:04
business news
கோவை : கோவையில், நாளை நடக்க உள்ள பருத்தி மாநாட்டில், முக்­கிய பிரச்­னைகள் குறித்து ஆலோ­சிக்­கப்­பட உள்­ளது. இந்­தி­யாவில், சில மாதங்­க­ளுக்கு முன் பருத்தி விலை உயர்ந்­ததால், ஜவுளித் ...
+ மேலும்
ஜி.எஸ்.டி., கலந்­தாய்வு கூட்டம்; மாநில நிதி­ய­மைச்­சர்கள் பங்­கேற்­கின்­றனர்
ஆகஸ்ட் 18,2016,07:03
business news
புது­டில்லி : மத்­திய அரசு, வரும், 2017, ஏப்ரல் 1 முதல், ஜி.எஸ்.டி., எனப்­படும் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்­ப­டுத்த தீவிர முயற்சி மேற்­கொண்­டுள்­ளது.
பார்­லி.,யில், இரு அவை­க­ளிலும் ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff