தங்க நகை மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:மத்திய நிதியமைச்சகம், இறக்குமதி செய்யப்படும் தங்க நகை மீதான ”ங்க வரியை, 10 சதவீதத்திலிருந்து, 15 சதவீதமாக உயர்த்தி உள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறை :ஏற்றுமதியை விட, ... |
|
+ மேலும் | |
டாலருக்கு எதிரானரூபாய் மதிப்பு சரிவு | ||
|
||
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு நேற்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.நேற்று முன் தினம், ரூபாய் மதிப்பு, 65 காசுகள் உயர்ந்து, 62.85ல் நிலைபெற்றது. நேற்று, அன்னியச் ... |
|
+ மேலும் | |
ரூ.20,200 கோடியில் என்.டி.பி.சி., நிறுவனம் விரிவாக்கம் | ||
|
||
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த என்.டி.பி.சி., நிறுவனம், அனல் மின் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந் நிறுவனம், நடப்பு, 2013-14ம் நிதியாண்டில், 20,200 கோடி ரூபாய் செலவில், பல்வேறு விரிவாக்க ... |
|
+ மேலும் | |
அலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை 67.44 கோடியாக வளர்ச்சி | ||
|
||
புதுடில்லி:நாட்டின் அலைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், 17.8 லட்சம் அதிகரித்து, 67.44 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது.இது, இதற்கு முந்தைய ஜூலை மாதத்தில், 67.26 கோடியாக ... |
|
+ மேலும் | |
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.144 உயர்ந்தது | ||
|
||
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 144 ரூபாய் உயர்ந்து, 22,432 ரூபாய்க்கு விற்பனையானது. சென்னை யில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,786 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,288 ... |
|
+ மேலும் | |
நாட்டின் பருத்தி உற்பத்தி 3.70 கோடி பொதிகளாக உயரும் | ||
|
||
கோவை:வரும்,2013-14ம்பருவத்தில் (அக்.,- செப்.,), நாட்டின் பருத்தி உற்பத்தி, 3.70 கோடி பொதிகளாக அதிகரிக் கும்.இது,நடப்பு 2012-13ம் பருவத்தில், 3.50 கோடி பொதிகளாக இருக்கும் என,இந்திய பருத்தி கூட்டமைப்பு ... |
|
+ மேலும் | |
பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதியில் முன்னேற்றம் | ||
|
||
புதுடில்லி:தொடர்ந்து நான்கு மாதங்களாக சரிவடைந்து வந்த, நாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, சென்ற ஆகஸ்ட் மாதத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது என, பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி ... |
|
+ மேலும் | |
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |