பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60298 37.87
  |   என்.எஸ்.இ: 17956.5 12.25
செய்தி தொகுப்பு
இந்தியாவில் சீன தயாரிப்பு பொருட்களின் விற்பனை சரிவு!
அக்டோபர் 18,2016,10:55
business news
புதுடில்லி: இந்தியாவில் இந்தாண்டு சீன தயாரிப்பு பொருட்களின் விற்பனை பெருமளவில் சரிவை சந்திக்க தொடங்கியுள்ளதாக அனைத்திந்திய வணிகர்கள் சங்கம் தெரிவிக்கிறது, நாட்டிலுள்ள அனைத்து ...
+ மேலும்
தமிழகத்தில் பி.எஸ்.என்.எல்., ஏறுமுகம்
அக்டோபர் 18,2016,10:51
business news
தமிழகத்தில், பொதுத்துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, ஒரு கோடியை நெருங்குகிறது. தற்போது, வாடிக்கையாளர்களை கவரும் வகையில், பல புதிய சலுகைகளை, ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு உயர்வு- ரூ.66.76
அக்டோபர் 18,2016,10:36
business news
மும்பை : இந்திய பங்குசந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் ஆரம்பமாகியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15 மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு ...
+ மேலும்
பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் - சென்செக்ஸ் 200 புள்ளிகள் ஏற்றம்
அக்டோபர் 18,2016,10:27
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாம் நாளில் நல்ல உயர்வுடன் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் ...
+ மேலும்
அடுத்த 3 மாதங்­களில்... பண்­டிகை கால விற்­பனை 40 சத­வீதம் உயர வாய்ப்பு
அக்டோபர் 18,2016,06:11
business news
புது­டில்லி : பண்­டிகை காலம் துவங்­கி­யுள்­ளதை அடுத்து, அடுத்த மூன்று மாதங்­களில், ஆடை, மொபைல் போன், வாகனம் உள்­ளிட்­ட­வற்றின் விற்­பனை, வழக்­கத்தை விட அதி­க­மாக இருக்கும் என, ...
+ மேலும்
Advertisement
துறை­முகம் அருகே சரக்கு கையாளும் மையம்
அக்டோபர் 18,2016,06:11
business news
புது­டில்லி : ‘‘ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்த, துறை­மு­கங்கள் அருகே, சரக்­கு­களை கையாளும் மையங்கள் அமைக்­கப்­படும்,’’ என, மத்திய வர்த்­தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்­மலா சீதா­ராமன் ...
+ மேலும்
அசோக் லேலாண்டு நிறு­வ­னத்தின் எலக்ட்ரிக் பஸ் அறி­முகம்
அக்டோபர் 18,2016,06:09
business news
சென்னை : இந்­துஜா குழு­மத்தைச் சேர்ந்த, அசோக் லேலாண்டு, உள்­நாட்டில் தயா­ரிக்­கப்­பட்ட எலக்ட்ரிக் பஸ்சை அறிமுகம் செய்­துள்­ளது.
இது குறித்து, அந்­நி­று­வ­னத்தின் நிர்­வாக இயக்­குனர், ...
+ மேலும்
பங்­கு­க­ளாக மாறாத கடன் பத்­தி­ரங்­களில் நிறு­வ­னங்கள் ரூ.24,000 கோடி ஈட்­டின
அக்டோபர் 18,2016,06:09
business news
மும்பை : நடப்பு, 2016 – 17ம் நிதி­யாண்டில், ஏப்., – செப்., வரை­யி­லான முதல் அரை­யாண்டில், பங்­கு­க­ளாக மாறாத கடன்­பத்­தி­ரங்கள் மூலம், 23,901 கோடி ரூபாய் திரட்­டப்­பட்டு உள்­ளது. இது, கடந்த ...
+ மேலும்
சமூக வலை­த­ளங்கள் உத­வியால் சீன பொருட்கள் விற்­பனை சரிவு
அக்டோபர் 18,2016,06:08
business news
புது­டில்லி : இந்­திய வர்த்­த­கர்கள் கூட்­ட­மைப்­பான, ‘கெய்ட்’ வெளி­யிட்­டுள்ள அறிக்கை: சீனாவில் இருந்து, பட்­டாசு, பொம்மை, விளக்கு, மொபைல் போன், மின்­னணு சாத­னங்கள் உட்­பட, ஏரா­ள­மான ...
+ மேலும்
ஆயுள் காப்­பீட்டு நிறு­வ­னங்கள் புதிய பிரீ­மிய வசூல் அமோகம்
அக்டோபர் 18,2016,06:08
business news
புது­டில்லி : ஆயுள் காப்­பீட்டு நிறு­வ­னங்­களின், புதிய பிரீ­மியம் வசூல், 16 ஆயிரத்து, 767 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது.
இந்­தி­யாவில், ஆயுள் காப்­பீட்டு நிறு­வ­னங்கள், நடப்பு ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff