சூரியகாந்தி விதை விலை குறைவால்கையிருப்பை விற்குமாறு யோசனை | ||
|
||
திண்டுக்கல்:சூரியகாந்தி விதைக்கான விலை அதிகரிக்க வாய்ப்பு இல்லாததால், கையிருப்பை உடனடியாக விற்பனை செய்யுமாறு, விவசாயிகளுக்கு வேளாண் வணிகத்துறை யோசனை ... |
|
+ மேலும் | |
தேவை குறைவால் நூலிழை விலை குறைந்து வருகிறது | ||
|
||
கடந்த ஒரு சில வாரங்களாக, பருத்தி நுாலிழை விலை குறையத் துவங்கியுள்ளது. கையிருப்பு அதிகரித்துள்ளதாலும், இதற்கான தேவை குறைந்துள்ளதாலும், நுாலிழை விலை, கடந்த ஒரு மாத காலத்தில், 5–7 சதவீதம் ... |
|
+ மேலும் | |
முட்டைகோஸ் உற்பத்தி 83.95 லட்சம் டன்னாக குறைவு | ||
|
||
புதுடில்லி:கடந்த 2012–13ம் நிதியாண்டில், முட்டைகோஸ் உற்பத்தி, 83.95 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 84.12 லட்சம் டன்னாக இருந்தது என, ‘அபெடா’ அமைப்பின் ... |
|
+ மேலும் | |
பீ.எஸ்.என்.எல்., சர்வதேச அழைப்புகட்டணம் 75 சதவீதம் குறைப்பு | ||
|
||
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த பீ.எஸ்.என்.எல்., நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளுக்கான அழைப்பு கட்டணத்தை சிறப்பு சலுகை திட்டத்தின் மூலம், 75 சதவீதம் குறைப்பதாக ... |
|
+ மேலும் | |
டாலருக்கு எதிரானரூபாய் மதிப்பு சரிவு | ||
|
||
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான, ரூபாய் மதிப்பு சரிவடைந்து உள்ளது. நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, 61.22 ஆக இருந்தது. இந்த மதிப்பு, நேற்று, 5 காசுகள் சரிவடைந்து, 61.27ல் நிலை ... |
|
+ மேலும் | |
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.120 உயர்வு | ||
|
||
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 120 ரூபாய் உயர்ந்து, 23,312 ரூபாய்க்கு விற்பனையானது.சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை உயர்வு, அமெரிக்க அரசியலில் இயல்பு நிலை திரும்பியுள்ளது போன்ற ... |
|
+ மேலும் | |
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |