பங்குச்சந்தை பி.எஸ்.இ: 57960.09 346.37
  |   என்.எஸ்.இ: 17080.7 129.00
செய்தி தொகுப்பு
விலை உயர்வு, ரூபாயின் வெளிமதிப்பு வீழ்ச்சியால்இந்தியாவில் தங்கத்திற்கான தேவை 23 சதவீதம் குறைந்தது
நவம்பர் 19,2011,00:32
business news

உலகளவில், அதிகமாக தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடு என்ற சிறப்பை, இந்தியா பெற்றுள்ளது. இருந்தபோதிலும், நடப்பாண்டில் இந்தியாவில் தங்கத்திற்கானதேவை பெருமளவு குறைந்து வருகிறது.நடப்பு ...

+ மேலும்
அடுத்து வரும் நான்கு ஆண்டுகளில்நாட்டின் பால் உற்பத்தி 19 கோடி டன்னாக அதிகரிக்கும்
நவம்பர் 19,2011,00:30
business news

புதுடில்லி:நாட்டின் பால் உற்பத்தி, வரும் 2015ம் ஆண்டிற்குள், 19 கோடி டன்னாக அதிகரிக்கும் என, அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு, ஐந்து லட்சம் கோடி ரூபாய் ஆகும்.நாட்டின் பால் ...

+ மேலும்
இரும்புத் தாது ஏற்றுமதி 3.54 கோடி டன்னாக சரிவு
நவம்பர் 19,2011,00:29
business news

புதுடில்லி:நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாத காலத்தில், நாட்டின் இரும்புத் தாது ஏற்றுமதி, 25.15 சதவீதம் குறைந்து, 3.54 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது என, இந்திய ...

+ மேலும்
டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம்சர்வதேச வாகன விற்பனை 10 சதவீதம் வளர்ச்சி
நவம்பர் 19,2011,00:28
business news

சென்னை:டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின், சர்வதேச வாகன விற்பனை (ஜாகுவர், லேண்ட் ரோவர் உட்பட), சென்ற அக்டோபர் மாதத்தில், 95 ஆயிரத்து 789ஆக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில் ...

+ மேலும்
நிசான் மோட்டார் இந்தியாஎஸ்.பீ.ஐ.யுடன் வர்த்தக கூட்டு
நவம்பர் 19,2011,00:27
business news

சென்னை:நிசான் மோட்டார் இந்தியா நிறுவனம், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன், வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.நிசான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ...

+ மேலும்
Advertisement
சிறப்பு பொருளாதார மண்டலங்களின்ஏற்றுமதி 26 சதவீதம் வளர்ச்சி
நவம்பர் 19,2011,00:26
business news

புதுடில்லி:நாட்டில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்கள் வாயிலாக, நடப்பாண்டு, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான, ஆறு மாதக் காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி, 26 சதவீதம் வளர்ச்சிக் கண்டு, ...

+ மேலும்
பஜாஜ் ஆட்டோ நிறுவனம்சிறிய கார் ஜனவரியில் அறிமுகம்
நவம்பர் 19,2011,00:25
business news

இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில், ஈடுபட்டு வரும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், கார் தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளது. இந்நிறுவனம் தயாரித்து வரும் சிறிய கார், ...

+ மேலும்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மணிகிராம் உடன் ஒப்பந்தம்
நவம்பர் 19,2011,00:22
business news

சென்னை:ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, மணி கிராம் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து, உலகளாவிய பணப் பரிமாற்ற சேவையைத் தொடங்கியுள்ளது.இதுகுறித்து, மணி கிராம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ...

+ மேலும்
ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி நிகர விற்பனை ரூ.966 கோடி
நவம்பர் 19,2011,00:21
business news

ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி நிறுவனம், செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், 109 கோடி ரூபாயை நிகர இழப்பாகக் கண்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 185 கோடி ரூபாயாக ...

+ மேலும்
ஆர்.பி.பி.இன்ப்ரா புராஜக்ட்ஸ்வருவாய் 100 சதவீதம் உயர்வு
நவம்பர் 19,2011,00:21
business news

ஆர்.பி.பி. இன்ப்ரா புராஜக்ட்ஸ் நிறுவனம், சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில், 7 கோடியே 67 லட்சம் ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே ...

+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff