செய்தி தொகுப்பு
ரூபாய் மதிப்பு ஒரே நாளில்70 காசுகள் அதிகரிப்பு | ||
|
||
மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நேற்று ஒரே நாளில், 1.13 சதவீதம் உயர்ந்தது.சென்ற வாரத்தின் இறுதி வர்த்தக நாளான வியாழனன்று, ரூபாய் மதிப்பு, 63.12ஆக இருந்தது. இந்த மதிப்பு, ... | |
+ மேலும் | |
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.72 குறைவு | ||
|
||
சென்னை: நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 72 ரூபாய் குறைந்து, 23,264 ரூபாய்க்கு விற்பனையானது.சர்வதேச நிலவரங்களால், கடந்த வாரத்தில் உயர்ந்திருந்த, தங்கம் விலை, நேற்று, சற்று ... | |
+ மேலும் | |
கடுகு சாகுபடி பரப்பு ௪௭ லட்சம் ஹெக்டேராக வளர்ச்சி | ||
|
||
நடப்பு 2013 – 14ம் கடுகு பயிர் பருவத்தில் (நவ.,–அக்.,), அதன் உற்பத்தி, கடந்த பருவத்தை விஞ்சி, சாதனை படைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.உத்தரபிரதேசம்கடுகு பயிரிடும் பரப்பளவு ... | |
+ மேலும் | |
கார் விற்பனையில் மந்த நிலை தொடரும் – ‘பிட்ச்’ | ||
|
||
மும்பை: உள்நாட்டில் பயணிகள்வாகன விற்பனை தொடர்ந்துமந்தமாகவே இருக்கும் என,சர்வதேச தரக் குறியீட்டு நிறுவனமான ‘பிட்ச்’ தெரிவித்துள்ளது.வட்டி செலவினம்நடப்பாண்டில், ... | |
+ மேலும் | |
இந்திய வங்கிகளின் செயல்பாடுதிருப்திகரமாக இல்லை – ‘மூடீஸ்’ | ||
|
||
மும்பை,: இந்திய வங்கிகளின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்பதுடன், அதிக இடர்பாடுகளை கொண்டுள்ளது என, சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான, ‘மூடீஸ்’ ... | |
+ மேலும் | |
Advertisement
நிதியமைச்சக கொள்கைக்கு எதிராக... தங்க காசு விற்பனையில் இறங்கும் அஞ்சல் துறை : | ||
|
||
புதுடில்லி: இந்திய அஞ்சல் துறை, நாடு முழுவதும் உள்ள அதன் அஞ்சலகங்களில், தங்க காசுகளை விற்பனை செய்ய திட்டமிட்டுஉள்ளது. தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ... | |
+ மேலும் | |