உணவுப் பொருள் பணவீக்கம் - 0.42 சதவீதம் | ||
|
||
புதுடில்லி:நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம் தொடர்ந்து மூன்று வாரங்களாக, எதிர்மறை வளர்ச்சியை கண்டு பணவாட்டம் என்ற நிலையில் உள்ளது. |
|
+ மேலும் | |
சர்க்கரை உற்பத்தி 1 கோடி டன்அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 1 கோடி டன்னாக அதிகரித்துள்ளது என, இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) தெரிவித்துள்ளது. |
|
+ மேலும் | |
வீடியோகான் நிறுவனம்வெள்ளி விழா சலுகை | ||
|
||
மும்பை:நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும், வீடியோகான் நிறுவனம், அதன் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை ... |
|
+ மேலும் | |
என்.ஆர்.இ. டெபாசிட்டால்ரூபாய் வெளிமதிப்பு உயர்வு- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - | ||
|
||
வெளிநாடு வாழ் இந்தியர்களின் என்.ஆர்.இ., டெபாசிட்டுகளில் செய்யப்படும் முதலீடு அதிகரித்துள்ளதால், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு கடந்த இரு மாதங்களில் இல்லாத அளவிற்கு ... |
|
+ மேலும் | |
பஜாஜ் பைனான்ஸ்நிகர லாபம் ரூ.120 கோடி | ||
|
||
பஜாஜ் பைனான்ஸ், டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 120 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட, 58 சதவீதம் (76 கோடி ரூபாய்) அதிகம்.இதே ... |
|
+ மேலும் | |
மைண்ட்ரீ நிறுவனம் வருவாய் ரூ.520 கோடி | ||
|
||
தகவல் தொழில்நுட்ப துறையில் ஈடுபட்டு வரும், மைண்ட்ரீ நிறுவனம், டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், 61 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட, 98.7 ... | |
+ மேலும் | |
டாட்டா காபி நிகர லாபம் ரூ.24 கோடி | ||
|
||
டாட்டா காபி நிறுவனம், சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், 24 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட, 51.67 சதவீதம் (24கோடி ரூபாய்) ... | |
+ மேலும் | |
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |
|