பங்குச்சந்தை பி.எஸ்.இ: 54296.63 1,504.40
  |   என்.எஸ்.இ: 16255.75 446.35
செய்தி தொகுப்பு
பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம்
ஏப்ரல் 20,2016,10:48
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 137.47 புள்ளிகள் உயர்ந்து ...
+ மேலும்
5 ஆண்­டு­களில்... நேரடி விற்­பனை சந்தை ரூ.7,500 கோடி­யாக வளர்ச்சி
ஏப்ரல் 20,2016,08:21
business news
புது­டில்லி : இந்­தி­யாவில், நேரடி விற்­பனை சந்தை, கடந்த ஐந்து ஆண்­டு­களில் மிகச் சிறப்­பான வளர்ச்சி கண்டு வரு­கி­றது.
ஒரு நிறு­வனம், அதன் தயா­ரிப்பு பொருட்­களை, கடை­களில் விற்­காமல், தனி ...
+ மேலும்
உயர் கல்வி மாண­வர்­க­ளுக்கு டாலர் அனுப்­பி­யதில் சாதனை
ஏப்ரல் 20,2016,08:20
business news
மும்பை : ‘வெளி­நா­டு­களில் உயர் கல்வி பயிலும் இந்­திய மாண­வர்­க­ளுக்கு, கடந்த ஒன்­பது மாதங்­களில், இந்­தி­யாவில் இருந்து, சாதனை அள­வாக, ஒரு கோடி டாலர் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது’ என, ...
+ மேலும்
தைரோகேர் டெக்­னா­லஜிஸ் நிறு­வனம் சந்­தையில் பங்­குகள் வெளி­யீடு
ஏப்ரல் 20,2016,08:18
business news
புது­டில்லி : தைரோகேர் டெக்­னா­லஜிஸ் நிறு­வனம், மும்பை மற்றும் தேசிய பங்கு சந்­தை­களில், தனது நிறு­வன பங்­கு­களை வெளி­யிட்டு, நிதி திரட்ட உள்­ளது. தைரோகேர் டெக்­னா­லஜிஸ் நிறு­வனம், ...
+ மேலும்
பேமன்ட் வங்­கியால் ஆபத்­தில்லை ; எஸ்.பி.ஐ., தலைவர் நம்­பிக்கை
ஏப்ரல் 20,2016,08:17
business news
மும்பை : ரிசர்வ் வங்கி, 10 பேமன்ட் பாங்க் மற்றும், 11 சிறிய நிதி வங்­கி­க­ளுக்கு, கொள்கை அளவில் அனு­மதி வழங்­கி­யுள்­ளது. கடன் வழங்­காமல், ‘டிபாசிட்’ மட்­டுமே திரட்டக் கூடிய இந்த பேமன்ட் ...
+ மேலும்
Advertisement
ஆன்லைன் ஷாப்பிங் முறை­கேடு அரசின் அதி­ரடி முடிவு
ஏப்ரல் 20,2016,08:16
business news
புது­டில்லி : ‘‘இணை­ய­தள வர்த்­தகம் குறித்து நுகர்­வோர்­களின் புகார்கள் அதி­க­ரித்து வரு­கின்­றன. அதனால் இவை சம்­பந்­த­மாக ஒரு குழு அமைத்து, புகார்­களை எப்­படி கையாள்­வது என்­பது ...
+ மேலும்
ஜே.கே., டயர் நிறு­வனம் புதிய சந்­தையில் இறங்­கு­கி­றது
ஏப்ரல் 20,2016,08:15
business news
புது­டில்லி : ஜே.கே., டயர் நிறு­வனம், இரண்டு, மூன்று சக்­கர வாக­னங்­க­ளுக்­கான டயர்கள் உற்­பத்­தியில் களம் இறங்க உள்­ளது. மோட்டார் வாக­னங்­க­ளுக்­கான டயர்கள் உற்­பத்­தியில் ஈடு­பட்டு வரும், ...
+ மேலும்
ஆன்­லைனில் பர்­னிச்சர் விற்­பனை; பிளிப்கார்ட், கோத்ரெஜ் ஒப்­பந்தம்
ஏப்ரல் 20,2016,08:13
business news
மும்பை : இணை­ய­தளம் மூலம் பர்­னிச்­சர்­களை விற்க, பிளிப்கார்ட், கோத்ரெஜ் நிறு­வ­னங்கள் இடையில் ஒப்­பந்தம் ஏற்­பட்­டுள்­ளது. பிளிப்கார்ட் நிறு­வனம், இணை­ய­தளம் மூலம், பல வகை­யான பொருட்­களை ...
+ மேலும்
கட­ல­டியில் கேபிள் திட்டம் ஆர்­ஜியோ சேவை துவக்கம்
ஏப்ரல் 20,2016,08:12
business news
மும்பை : ஆர்­ஜியோ என, சுருக்­க­மாக அழைக்­கப்­படும், ரிலையன்ஸ் ஜியோ நிறு­வனம், அதி­வேக தொலை தொடர்பு வச­திக்­காக, வங்­காள விரி­குடா பகு­தியில், கட­லுக்கு அடியில், 8,100 கி.மீ., துாரம், கண்­ணாடி ...
+ மேலும்
டிரை­வர்­க­ளுக்கு உதவும் டெக்­னா­லஜி; டாடா மோட்டார்ஸ் முயற்சி
ஏப்ரல் 20,2016,08:11
business news
பெங்­க­ளூரு : டாடா மோட்டார்ஸ் நிறு­வனம், டிரை­வர்­க­ளுக்கு உதவும் நவீன தொழில்­நுட்ப வச­தி­களை, தன் கார்­களில் கொண்டு வர இருக்­கி­றது. குறிப்­பாக, மோது­வதை தவிர்ப்­பது, ஆட்டோ பார்க்கிங் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff