பங்குச்சந்தை பி.எஸ்.இ: 54326.39 1,534.16
  |   என்.எஸ்.இ: 16266.15 456.75
செய்தி தொகுப்பு
கச்சா எண்ணெய் உற்பத்தி : வெனிசுலா நம்பர் -1
ஜூலை 20,2011,09:14
business news
லண்டன்:இந்தாண்டு கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதல் இடத்‌தினை வெனிசுலா பெற்றிருப்பதாக, கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் என்ற ஓபெக் அமைப்பு தனது வருடாந்திர அறிக்கையில் ...
+ மேலும்
ஐரோப்பிய பங்குச் சந்தைகளால்'சென்செக்ஸ்' 147 புள்ளிகள் அதிகரிப்பு
ஜூலை 20,2011,00:11
business news
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்க்கிழமையன்று சிறப்பாக இருந்தது. ஐரோப்பிய பங்குச் சந்தைகளில், பங்கு வியாபாரம் சூடுபிடித்ததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளிலும் பல துறைகளைச் ...
+ மேலும்
ஏப்ரல் - ஜூன் வரையிலான காலத்தில் துறைமுகங்கள் கையாண்ட சரக்குகள் 14.66 கோடி டன்னாக வளர்ச்சி
ஜூலை 20,2011,00:11
business news
புதுடில்லி: நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஜூன் 31ம் தேதி வரையிலான, மூன்று மாத காலத்தில், உள்நாட்டில் உள்ள முக்கிய துறைமுகங்களில் கையாளப்பட்ட சரக்குகள், 14.66 கோடி டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது என, ...
+ மேலும்
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் முன்பேர வர்த்தகம் 56 சதவீதம் அதிகரிப்பு
ஜூலை 20,2011,00:10
business news
புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்), நாட்டின் விளை பொருள் முன்பேர வர்த்தக சந்தைகளில், மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம் 38 லட்சத்து 29 ஆயிரத்து 230 கோடி ரூபாயாக ...
+ மேலும்
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் பங்கு வெளியீடு இம்மாத இறுதியில் விதிமுறைகள்
ஜூலை 20,2011,00:09
business news
புதுடில்லி: ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பங்கு வெளியீடு குறித்த விதிமுறைகள், இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என, காப்பீட்டு ஒழுங்குமுறைமேம்பாட்டு ஆணையத்தின் (இரிடா) தலைவர்ஜே.ஹரி ...
+ மேலும்
Advertisement
டைம்லர் குழுமம் வாகன கடனுக்கு புதிய நிறுவனம்
ஜூலை 20,2011,00:09
business news
சென்னை: மோட்டார் வாகனத் துறையைச் சேர்ந்த ஜெர்மனியின் டைம்லர் ஏஜி நிறுவனம், நிதி சார்ந்த வர்த்தக நடவடிக்கைகளுக்காக ' டைம்லர் பைனான்ஷியல் சர்வீசஸ்' என்ற பெயரில் புதிய நிறுவனத்தை ...
+ மேலும்
நடப்பு 2011-12ம் நிதி ஆண்டில் ஒன்பது பொதுத்துறை நிறுவனங்கள் பங்கு வெளியிட திட்டம்
ஜூலை 20,2011,00:09
business news
மும்பை: நடப்பு 2011-12ம் நிதியாண்டில், பொதுத்துறையைச் சேர்ந்த ஒன்பது நிறுவனங்கள், பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு, மூலதனச் சந்தையில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பு ...
+ மேலும்
ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல் எப்.பீ.சி.ஈ. திட்டத்திற்கு கிரிசில் குறியீடு
ஜூலை 20,2011,00:07
business news
சென்னை: ஐ.சி.ஐ.சி.ஐ புருடென்ஷியல் நிறுவனத்தின் போக்கஸ்டு புளு சிப் ஈக்யுட்டி பண்டு' என்ற பரஸ்பர நிதி திட்டம், கிரிசில் நிறுவனத்தின் சிறந்த வருவாய் தரும் திட்டங்களின் தர வரிøŒ பட்டியலில், ...
+ மேலும்
எச்.டீ.எப்.சி. பேங்க் நிகர லாபம் ரூ.1,085 @காடி
ஜூலை 20,2011,00:04
business news
மும்பை: எச்.டீ.எப்.சி. பேங்க், சென்ற ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 1,085 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலாண்டை விட, 33.7 சதவீதம் (811 கோடி ரூபாய்) ...
+ மேலும்
ஐ.என்.ஜி. வைஸ்யா பேங்க் நிகர லாபம் ரூ.94 கோடி
ஜூலை 20,2011,00:03
business news
சென்னை: தனியார் துறையைச் சேர்ந்த ஐ.என்.ஜி வைஸ்யா பேங்க், நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், 94 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இதே காலத்தில், இவ்வங்கியின், மொத்த வருவாய் 402.50 கோடி ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff