பங்குச்சந்தை பி.எஸ்.இ: 57527.1 -398.18
  |   என்.எஸ்.இ: 16945.05 -131.85
செய்தி தொகுப்பு
அக்டோபரில் 50 லட்சம் பேர்உள்நாட்டு விமான பயணம்
நவம்பர் 20,2013,00:20
business news
புதுடில்லி:சென்ற அக்டோபரில், உள்நாட்டில், 50.08 லட்சம் பேர் விமானப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில் பயணம் செய்தவர் களை (45.55 லட்சம்) விட, 9.94 சதவீதம் ...
+ மேலும்
ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.152 குறைவு
நவம்பர் 20,2013,00:19
business news

சென்னை:நேற்று, ஆப­ரண தங்கம் விலை சவ­ர­னுக்கு, 152 ரூபாய் குறைந்­தி­ருந்­தது.
சென்­னையில், நேற்று முன்­தினம், 22 காரட் ஆப­ரண தங்கம் ஒரு கிராம், 2,908 ரூபாய்க்கும், ஒரு சவரன், 23,264 ...

+ மேலும்
ரூபாய் மதிப்பில்சிறிது முன்­னேற்றம்
நவம்பர் 20,2013,00:18
business news

மும்பை:அமெ­ரிக்க டால­ருக்கு எதி­ரான ரூபாய் மதிப்பு, சற்று உயர்ந்­துள்­ளது.


நேற்று முன்­தினம், ரூபாய் மதிப்பு, 62.42ஆக இருந்­தது. இந்த மதிப்பு, நேற்று, மேலும், 4 காசுகள் ...

+ மேலும்
பவர் கிரிட் ­கார்ப்­ப­ரேஷன் தொடர் பங்கு வெளி­யீடு
நவம்பர் 20,2013,00:17
business news

புது­டில்லி:பொதுத் துறையை சேர்ந்த பவர் கிரிட் கார்ப்­ப­ரேஷன் நிறு­வனம், தொடர் பங்கு வெளி­யீடு மூலம், 5,700 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மிட்­டுள்­ளது.இவ்­வெ­ளி­யீடு தொடர்­பான ...

+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff