பங்குச்சந்தை பி.எஸ்.இ: 58991.52 1,031.43
  |   என்.எஸ்.இ: 17359.75 279.05
செய்தி தொகுப்பு
புண்ணாக்கு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும்:பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை
டிசம்பர் 20,2012,00:20
business news

சேலம்:கால்நடை தீவனத்தில் முக்கிய பங்கு வகிக்கும் புண்ணாக்கு வகைளை, ஏற்றுமதி செய்ய தடை விதிக்க வேண்டும் என, பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் ...

+ மேலும்
டாட்டா குழும வர்த்தக இலக்கு ரூ.25 லட்சம் கோடி:புதிய தலைவர் சாதிப்பாரா?
டிசம்பர் 20,2012,00:18
business news

மும்பை:டாட்டா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாட்டாவுக்கு வரும் 28ம் தேதி, 75 வது பிறந்தநாள். தமது குழுமத்தின் விதிகளின்படி, ஓய்வு பெறும் டாட்டாவின் இடத்தை நிரப்ப, டாட்டா சன்ஸ் துணை தலைவர் ...

+ மேலும்
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.504 குறைந்தது
டிசம்பர் 20,2012,00:16
business news

சென்னை:நேற்று, ஒரே நாளில் ஆபரண தங்கத்தின் விலை, சவரனுக்கு, 504 ரூபாய் சரிவடைந்து, 23,008 ரூபாய்க்கு விற்பனையானது.பண்டிகை சீசன் முடிவடைந்த நிலையிலும், தங்கத்தின் விலை அதிக ஏற்ற, இறக்கத்துடன் ...

+ மேலும்
நவீன "ரேசர்'களால்"பிளேடு' உற்பத்தியில் சரிவு
டிசம்பர் 20,2012,00:11
business news

கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவாக, சென்ற அக்டோபரில், "பிளேடு' உற்பத்தி, 28.1 சதவீதம் சரிவடைந்து, 48.53 கோடி என்ற எண்ணிக்கையில் வீழ்ச்சி கண்டுள்ளது. இதன் எண்ணிக்கை, சென்ற ஜூலை மாதத்தில், ...

+ மேலும்
வீடியோகான் குழும நிறுவனம்ரூ.700 கோடிக்கு பங்கு வெளியீடு
டிசம்பர் 20,2012,00:09
business news

மும்பை:வீடியோகான் குழுமத்தைச் சேர்ந்த பாரத் பிசினஸ் சேனல் நிறுவனம், டீ.டி.எச். எனப்படும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வீடுகளுக்கு நேரடியாக அளிக்கும் சேவையில் ஈடுபட்டு வருகிறது. ...

+ மேலும்
Advertisement
அலகாபாத் வங்கிடெபாசிட்டிற்கு வட்டி குறைப்பு
டிசம்பர் 20,2012,00:07
business news

கோல்கட்டா:அலகாபாத் வங்கி, குறித்த கால டெபாசிட்டிற்கான வட்டியை 0.15 சதவீதம் குறைத்துள்ளது.இதன்படி, ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் மேற்கொள்ளப்படும் குறித்த கால டெபாசிட்டிற்கான ...

+ மேலும்
வலைதள வேலைவாய்ப்புபதிவு 10 சதவீதம் வளர்ச்சி
டிசம்பர் 20,2012,00:05
business news


புதுடில்லி:சென்ற நவம்பர் மாதத்தில், வலைதளம் வாயிலாக வேலை வாய்ப்புக்காக பதிவு செய்தோர் எண்ணிக்கை 10 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது, நாட்டின் வர்த்தக நடவடிக்கைகள் ...

+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff