பங்குச்சந்தை பி.எஸ்.இ: 57613.72 -40.14
  |   என்.எஸ்.இ: 16951.7 -34.00
செய்தி தொகுப்பு
இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.64
ஏப்ரல் 21,2017,10:00
business news
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஏப்ரல் 21, காலை 9 மணி ...
+ மேலும்
மீண்டும் 9150 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவங்கிய நிப்டி
ஏப்ரல் 21,2017,09:50
business news
மும்பை : சர்வதேச சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்படுவதால் இந்திய பங்குச்சந்தைகளிலும் ஏற்றம் தொடர்கிறது. இதன் விளைவாக நிப்டி மீண்டும் 9150 புள்ளிகளுக்கு மேல் ...
+ மேலும்
அடிப்படை கட்டமைப்பு நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிதியுதவி பெற அனுமதி
ஏப்ரல் 21,2017,00:04
business news
புதுடில்லி : மாநில அர­சின் கீழ் உள்ள பொதுத் துறை நிறு­வ­னங்­கள், பெரிய அள­வி­லான அடிப்­படை கட்­ட­மைப்பு திட்­டங்­களை நிறை­வேற்ற, நேர­டி­யாக, வெளி­நாட்டு அரசு அமைப்­பு­க­ளி­டம் இருந்து ...
+ மேலும்
ஆஸி., அரசின் விசா ரத்து நடவடிக்கை; ஐ.டி., துறையை பாதிக்காது: ‘நாஸ்காம்’
ஏப்ரல் 21,2017,00:03
business news
புதுடில்லி : இந்­திய சாப்ட்­வேர் நிறு­வ­னங்­கள் கூட்­ட­மைப்­பான, ‘நாஸ்­காம்’ வெளி­யிட்­டுள்ள அறிக்கை: ஆஸ்­தி­ரே­லிய அரசு, வெளி­நாட்­டி­னரை, நான்கு ஆண்­டு­கள் வரை, பணி­அமர்த்த உத­வும், ‘457 – ...
+ மேலும்
இணைப்பு – கையகப்படுத்தல் நடவடிக்கை; 1,790 கோடி டாலர் ஒப்பந்தம் கையெழுத்து
ஏப்ரல் 21,2017,00:02
business news
புதுடில்லி : மெர்­ஜர்­மார்க்­கெட் நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: கடந்த ஜன.,– மார்ச் வரை­யி­லான காலாண்­டில், 1,790 கோடி டாலர் மதிப்­பிற்கு, நிறு­வ­னங்­கள் இடையே, இணைப்பு மற்­றும் ...
+ மேலும்
Advertisement
சகாராவின் ரூ.7,400 கோடி சொத்துகளை ஏலம் எடுக்க போட்டா போட்டி
ஏப்ரல் 21,2017,00:01
business news
புதுடில்லி : நாட்­டில், பல்­வேறு இடங்­களில் உள்ள, சகாரா குழு­மத்­தின், 7,400 கோடி ரூபாய் மதிப்­புள்ள சொத்­து­களை வாங்க, டாடா, அப்­பல்லோ, அதானி, பதஞ்­சலி உட்­பட, பல நிறு­வ­னங்­கள் போட்டி ...
+ மேலும்
ரூ.1.24 லட்சம் கோடி பிரீமியம் எல்.ஐ.சி., நிறுவனம் வசூல்
ஏப்ரல் 21,2017,00:01
business news
மும்பை : எல்.ஐ.சி., எனப்­படும், லைப் இன்­சூ­ரன்ஸ் கார்ப்­ப­ரே­ஷன், கடந்த நிதி­யாண்­டில், 1.24 லட்­சம் கோடி ரூபாயை, முதல் ஆண்டு பிரீ­மி­ய­மாக வசூ­லித்­துள்­ளது. இது, முந்­தைய ஆண்­டில், 97 ஆயி­ரத்து, 777 ...
+ மேலும்
தென் கிழக்கு ஆசிய சந்தையில் கால் பதிக்கிறது டாடா ஸ்டீல்
ஏப்ரல் 21,2017,00:00
business news
மும்பை : டாடா குழு­மத்­தைச் சேர்ந்த, டாடா ஸ்டீல் நிறு­வ­னம், உருக்கு பொருட்­கள் உற்­பத்தி மற்­றும் விற்­ப­னை­யில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்­நி­று­வ­னம், இந்­தாண்­டில் அதி­க­ள­வில் ...
+ மேலும்
யெஸ் பேங்க் நிறுவனம்; லாபம் ரூ.914 கோடி
ஏப்ரல் 21,2017,00:00
business news
புதுடில்லி : தனி­யார் துறை­யைச் சேர்ந்த யெஸ் பேங்க், வங்கி சேவை­யில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்த வங்கி, கடந்த மார்ச் மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், 914.12 கோடி ரூபாயை தனிப்­பட்ட நிகர ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff