பூச்சி மருந்து சந்தை மதிப்பு :ரூ.25,000 கோடியாக அதிகரிக்கும் | ||
|
||
புதுடில்லி:இந்தியாவின், பூச்சி மருந்து சந்தை மதிப்பு, வரும் 2017ம் ஆண்டு, தற்போது உள்ளதை விட, இரு மடங்கு உயர்ந்து, 500 கோடி டாலராக (25 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரிக்கும் என ... |
|
+ மேலும் | |
தங்கம் இறக்குமதி 1,000 டன்னாக குறையும் | ||
|
||
மும்பை:நடப்பு 2012-13ம் நிதியாண்டில், தங்கம் இறக்குமதி, 1,000 டன்னாக இருக்கும் என, அசோசம் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்கு சந்தைகளில் முதலீடு செய்வது குறைந்து ... |
|
+ மேலும் | |
கர்நாடகா பேங்க் ரூ.3.50 டிவிடெண்டு | ||
|
||
மங்களூர்:கர்நாடகா வங்கி, அதன் பங்குதாரர்களுக்கு, பங்கு ஒன்றிற்கு 3.50 ரூபாய் டிவிடெண்டு வழங்க முடிவு செய்துள்ளது.இவ்வங்கி, சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில், 83.16 ... |
|
+ மேலும் | |
கோல் இந்தியா நிறுவனம் நிகர லாபம் சரிவு | ||
|
||
பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம், மார்ச்சுடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில், 1,224 கோடி ரூபாயை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டை ... |
|
+ மேலும் | |
ஆதித்யா பிர்லா நுவோ விற்பனை ரூ.5,922 @காடி | ||
|
||
பன்முக வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும், ஆதித்யா பிர்லா நுவோ நிறுவனம், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில், 170 கோடி ரூபாயை ஒட்டு மொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த ... |
|
+ மேலும் | |
ஜே.கே. பேப்பர் 15 சதவீத டிவிடெண்டு | ||
|
||
ஜே.கே.பேப்பர் நிறுவனம், சென்ற நிதியாண்டிற்கு அதன் பங்குதாரர்களுக்கு, 15 சதவீத டிவிடெண்டு வழங்க முடிவு செய்துள்ளது. இதன்படி, 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றிற்கு, 1.50 ரூபாய் ... |
|
+ மேலும் | |
டாட்டா ஸ்டீல் விற்பனை ரூ.33,860 கோடி | ||
|
||
டாட்டா குழுமத்தைச் சேர்ந்த டாட்டா ஸ்டீல் நிறுவனம், சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில், 433 கோடி ரூபாயை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதி ... | |
+ மேலும் | |
எல்.ஜி., எக்யூப்மென்ட் விற்பனை அதிகரிப்பு | ||
|
||
சென்ற 2011-12ம் நிதியாண்டில், எல்.ஜி., எக்யூப்மென்ட் நிறுவனத்தின் விற்பனை அதிகரித்தபோதிலும், அதன் நிகர லாபம் குறைந்துள்ளது.இந்நிறுவனம், சென்ற நிதியாண்டில், 76 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. ... | |
+ மேலும் | |
மார்க் நிறுவனம் வருவாய் ரூ.1,501 கோடி | ||
|
||
அடிப்படை கட்டுமான துறையில் ஈடுபட்டு வரும் மார்க் நிறுவனம், சென்ற 2011-12ம் முழு நிதியாண்டில், 1,501 கோடி ரூபாயை ஒட்டு மொத்த வருவாயாக ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டை விட, 38 சதவீதம் ... | |
+ மேலும் | |
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |