பங்குச்சந்தை பி.எஸ்.இ: 54326.39 1,534.16
  |   என்.எஸ்.இ: 16266.15 456.75
செய்தி தொகுப்பு
எஸ்.பீ.ஐ., ஊழி­யர்­க­ளுக்குசலுகை விலையில் பங்­குகள்
மே 21,2014,01:43
business news
மும்பை:ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா (எஸ்.பீ.ஐ.,), அதன் ஊழி­யர்­க­ளுக்கு, 55.56 லட்சம் பங்­கு­களை, சலுகை விலையில் வழங்க திட்­ட­மிட்­டு உள்­ளது.இது தொடர்­பாக, வங்­கியின் நிர்­வாக குழு விரைவில் கூடி, ...
+ மேலும்
ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.112 குறைவு
மே 21,2014,01:42
business news
சென்னை:நேற்று, ஆப­ரண தங்கம் விலை சவ­ர­னுக்கு, 112 ரூபாய் குறைந்­தது.சென்­னையில், நேற்று முன்­தினம், 22 காரட் ஆப­ரண தங்கம், ஒரு கிராம், 2,740 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,920 ரூபாய்க்கும் விற்­பனை ...
+ மேலும்
கட்­டுக்குள் வந்­ததுரூபாய் மதிப்பு
மே 21,2014,01:41
business news
மும்பை:அமெ­ரிக்க டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்பு, தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், நேற்று சற்று குறைந்­தது.நேற்று முன்­தினம் ரூபாய் மதிப்பு, 58.60ஆக இருந்­தது. இந்­நி­லையில், நேற்று ...
+ மேலும்
தனியார் பங்கு முத­லீடுஇரண்டு மடங்கு உயர்வு
மே 21,2014,01:40
business news
புது­டில்லி:நடப்­பாண்டின் முதல் காலாண்டில் (ஜன.,–மார்ச்), இந்­திய நிறு­வ­னங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட தனியார் பங்கு முத­லீடு, இரண்டு மடங்கு அதி­க­ரித்து, 14,400 கோடி ரூபா­யாக (240 கோடி டாலர்) ...
+ மேலும்
பங்கு வெளி­யீட்டில் ரூ.317 கோடி திரட்­டிய சிறிய நிறு­வ­னங்கள்
மே 21,2014,01:39
business news
மும்பை:சிறிய மற்றும் நடுத்­தர பிரிவை சேர்ந்த, 37 நிறு­வ­னங்கள், சென்ற, 2013–14ம் நிதி­யாண்டில், புதிய பங்கு வெளி­யீ­டுகள் வாயி­லாக, 317 கோடி ரூபாய் திரட்­டி­யுள்­ளன. இது, முந்­தைய நிதி­யாண்டை விட, ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff