பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59842.21 379.43
  |   என்.எஸ்.இ: 17825.25 127.10
செய்தி தொகுப்பு
ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால்... வீட்டு உபயோகம், மின்னணுசாதனங்கள் விலை உயர்கிறது
ஆகஸ்ட் 21,2013,00:44
business news

கடந்த ஒரு சில வாரங்களாக, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியைசந்தித்து வருகிறது. இதையடுத்து, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மின்னணுசாதனங்கள் தயாரிப்பு ...

+ மேலும்
இந்திய பங்குசந்தைகளில்எப்.ஐ.ஐ.,க்கள் 206 கோடி டாலர் முதலீடு
ஆகஸ்ட் 21,2013,00:38
business news

புதுடில்லி:அன்னிய நிதி நிறுவனங்கள் (எப்.ஐ.ஐ.,), இந்திய பங்குச்சந்தைகளில், மேற்கொண்ட முதலீடு, சென்ற ஜூலை மாதம் வரையிலுமான காலத்தில், 206 கோடி டாலராக (12.93 லட்சம் கோடி ரூபாய்)சரிவடைந்துள்ளது. ...

+ மேலும்
தனியார் பங்கு முதலீடு 233 கோடி டாலராக வளர்ச்சி
ஆகஸ்ட் 21,2013,00:31
business news

நடப்பாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான, இரண்டாவது காலாண்டில், 82 ஒப்பந்தங்கள் மூலம், 233 கோடி டாலர் மதிப்பிற்கு, தனியார் பங்கு முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, நடப்பாண்டின் முதல் ...

+ மேலும்
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.56 குறைவு
ஆகஸ்ட் 21,2013,00:28
business news

சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 56 ரூபாய் குறைந்து, 23,448 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.சர்வதேச அளவில், தங்கம் விலை சற்று குறைந்ததை அடுத்து, உள்நாட்டில், இரு தினங்களாக ஆபரண ...

+ மேலும்
பீ.எஸ்.இ.," சென்செக்ஸ்'18 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் சென்றது
ஆகஸ்ட் 21,2013,00:26
business news

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்கிழமையன்றும் அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.


சர்வதேச நிலவரங்கள்சாதகமாக இல்லாதது மற்றும் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, ...

+ மேலும்
Advertisement
தேவை அதிகரிப்பால் பருத்தி விலை விர்
ஆகஸ்ட் 21,2013,00:13
business news

மும்பை:உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், பருத்திக்கான தேவை அதிகரித்து உள்ளதால், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, ஒரு கேண்டி (1 கேண்டி=356 கிலோ) பருத்தியின் விலை, 48,500 ரூபாயாக உயர்ந்து ...

+ மேலும்
சேவைகள் ஏற்றுமதி1,235 கோடி டாலராக சரிவு
ஆகஸ்ட் 21,2013,00:11
business news

மும்பை:நாட்டின் சேவைகள் ஏற்றுமதி, நடப்பாண்டு ஜூன் மாதத்தில், 1,235 கோடி டாலராக (72,865 கோடி ரூபாய்)சரிவடைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய மே மாதத்தில், 1,280 கோடி டாலராக (75,520 கோடி ரூபாய்) அதிகரித்து ...

+ மேலும்
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.56 குறைவு
ஆகஸ்ட் 21,2013,00:08
business news

சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 56 ரூபாய் குறைந்து, 23,448 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.சர்வதேச அளவில், தங்கம் விலை சற்று குறைந்ததை அடுத்து, உள்நாட்டில், இரு தினங்களாக ஆபரண ...

+ மேலும்
பிராண்டை பிரபலப்படுத்த சுசூகியின் புதிய பிரசாரம்
ஆகஸ்ட் 21,2013,00:07
business news

புதுடில்லி:சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா, அதன் பிராண்டை பிரபலப்படுத்தும் வகையில், "நம்ம சுசூகி, நம்ம வாழ்க்கை வழி' என்ற ஒருங்கிணைந்த பிரசார விளம்பரத்தை அறிமுகம் ...

+ மேலும்
நாட்டின் சோயா உற்பத்தி18சதவீதம் வளர்ச்சி காணும்
ஆகஸ்ட் 21,2013,00:06
business news

மும்பை: வரும் 2013-14ம்சந்தைப்படுத்தும் பருவத்தில், நாட்டின் சோயா உற்பத்தி, 18சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.33 கோடி டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய பருவத்தில், 1.13 ...

+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff