செய்தி தொகுப்பு
உங்களிடம் நிதி மிகை இருக்கிறதா? | ||
|
||
செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறீர்களா? எனில், நீங்கள் செலவு பலவீனத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்த பலவீனத்தை எதிர்கொள்ள, ஒரு நிதி மந்திரம் இருக்கிறது. ‘எப்பொழுதெல்லாம் ... | |
+ மேலும் | |
மேல்படிப்பில் ஆர்வம் காட்டும் ஊழியர்கள் | ||
|
||
வர்த்தக நிறுவனங்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொள் ளும் வகையிலான தகவலை, சர்வதேச ஆய்வு நிறுவனம் ஒன்றின் பணியாளர்கள் தொடர்பான ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஏஆன் ஹூவிட் எனும் ... |
|
+ மேலும் | |
சிறுசேமிப்பு வட்டி குறைப்பு பாதிப்பை ஏற்படுத்துமா? | ||
|
||
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுஇருப்பது, முதலீட்டாளர்களுக்கு என்ன விதமான பாதிப்பை ஏற்படுத்தும்? எதிர்பார்த்தது போலவே சிறுசேமிப்பு திட்டங்களுக்கான ... |
|
+ மேலும் | |
‘ஸ்டார்ட் அப் இந்தியா’ கல்வித் திட்டம் போதாது...! கண் திறக்கும் ஆய்வறிக்கை | ||
|
||
புதுடில்லி : ‘மத்திய அரசின் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ், அடுத்த ஓராண்டில், 130 நிறுவனங்கள் உருவாகும்; அதன் மூலம், 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்’ என, ‘இன்னோவென் ... | |
+ மேலும் | |
தினமும் 2 கோடி பேர்: ‘ஸ்நாப்டீல்’ இலக்கு | ||
|
||
புதுடில்லி : வலைதளம் வாயிலாக, பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும், ‘ஸ்நாப்டீல்’ நிறுவனம், புதிய வர்த்தக கொள்கையை பின்பற்ற திட்டமிட்டு உள்ளது.இது குறித்து, ஸ்நாப்டீல் ... | |
+ மேலும் | |
Advertisement
விமான நிறுவனங்களுக்கு ரத்தன் டாடா சவுக்கடி | ||
|
||
புதுடில்லி : ஐந்து ஆண்டுகள் உள்நாட்டு விமான சேவை அனுபவமுடன், குறைந்தது, 20 விமான சேவையை மேற்கொள்ளும் நிறுவனங்கள், சர்வதேச விமான சேவையை மேற்கொள்ளலாம். இந்த விதிமுறையை நீக்க, ... | |
+ மேலும் | |
‘கச்சா எண்ணெய் விலை குறைவு தொடரும்’ | ||
|
||
புதுடில்லி : ‘‘கச்சா எண்ணெய் விலை இன்னும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரைக்கும் தொடர்ந்து குறைந்தே இருக்கும்,’’ என, தொழிலதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.உலகில், மிகப் பெரிய ... | |
+ மேலும் | |
இந்தியாவில் ஓட்டல் துவங்கும் ‘மரியாட்’ இண்டர்நேஷனல் | ||
|
||
புதுடில்லி : இந்தியாவின் முக்கிய நகரங்களில், ‘மரியாட் இண்டர்நேஷனல்’ நிறுவனம், ‘ஏசி’ ஓட்டல்களை துவக்க திட்டமிட்டுள்ளது. கடந்த, 2011ல், மரியாட் இண்டர்நேஷனல் நிறுவனம், ... | |
+ மேலும் | |
சவால்கள் நிறைந்தது தான் பிசினஸ்! | ||
|
||
பிசினஸ் என்றாலே எப்போதும் சவால்கள் நிறைந்தது தான். எப்போதும் ஏதாவது ஒரு சவால் இருந்து கொண்டே இருக்கும். புதிதாக ஒரு சவால் வரும்போது பழைய சவால்களை மறந்துவிடுகிறோம்… ... | |
+ மேலும் | |
ஏப்ரலில் 750 மருந்துகளின் விலை 3 சதவீதம் குறையும் | ||
|
||
புதுடில்லி : வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், அத்தியாவசியமான, 750 மருந்துகளின் விலை, 3 சதவீதம் குறைய உள்ளது.தேசிய மருந்து கொள்கை, 2013ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கொள்கைப்படி, ஜன., – ... | |
+ மேலும் | |
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|