செய்தி தொகுப்பு
கச்சா எண்ணெய் விலை உயர்வு | ||
|
||
சிங்கப்பூர் : அமெரிக்க பங்குச்சந்தைகள் ஏற்றம் அடைந்தது மற்றும் கடன் சுமையில் தவித்த கிரீஸ் நாட்டுடன் ஐரோப்பிய தலைவர்கள் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் ஆகியவற்றின் காரணமாக ஆசிய ... | |
+ மேலும் | |
பீ.எஸ்.இ 'சென்செக்ஸ்' மேலும் 66 புள்ளிகள் வீழ்ச்சி | ||
|
||
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம்,@நற்று மேலும் சுணக்கம் கண்டது. ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் மந்தமாக இருந்தது. இதன் தாக்கம், இந்தியப் பங்குச் சந்தைகளிலும் ... | |
+ மேலும் | |
உள்நாட்டில் நவரத்தினங்கள், ஆபரணங்கள் சந்தை மதிப்பு ரூ.2 லட்சம் கோடியாக உயரும் | ||
|
||
புதுடில்லி: உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, வரும் 2015ம் ஆண்டில், உள்நாட்டில், இதற்கான சந்தை மதிப்பு 2 ... | |
+ மேலும் | |
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மிளகு ஏற்றுமதி 6 சதவீதம் வளர்ச்சி | ||
|
||
கொச்சி: நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான, முதல் காலாண்டில் நாட்டின் கறுப்பு வகை மிளகு ஏற்றுமதி 6 சதவீதம் வளர்ச்சி கண்டு 4,460 டன்னாக அதிகரித்துள்ளது. இது, 2010-11ம் நிதியாண்டின், ... | |
+ மேலும் | |
ஜே.கே. பேப்பர் நிறுவனம் ரூ.246 கோடிக்கு உரிமைப் பங்குகள் வெளியீடு | ||
|
||
மும்பை: ஜே.கே. பேப்பர் நிறுவனம், காகிதங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு, ஒடிசா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் காகித தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன. காகித ... | |
+ மேலும் | |
Advertisement
உணவு பணவீக்கம் 7.58 சதவீதமாக குறைந்தது | ||
|
||
புதுடில்லி: நாட்டின் பணவீக்கம், ஜூலை 9ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 7.58 சதவீதமாக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய வாரத்தில், 8.31 சதவீதமாக அதிகரித்துக் காணப்பட்டது. ஆக, உணவுப் பொருள் ... | |
+ மேலும் | |
பஞ்சாப் நேஷனல் பேங்க் புதிய செயல் இயக்குனர் | ||
|
||
புதுடில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியின், புதிய செயல் இயக்குனராக உஷா அனந்தசுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் முதன் முதலாக 1982ம் ஆண்டு பேங்க் ஆப் பரோடாவில், திட்டக் குழுவில் சிறப்பு ... | |
+ மேலும் | |
இந்தியா - சிங்கப்பூர் பரஸ்பர ஏற்றுமதி உயர்வு | ||
|
||
சிங்கப்பூர்: இந்தியா - சிங்கப்பூர் இடையிலான பரஸ்பர ஏற்றுமதி, நடப்பு 2011ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில், சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது என, சிங்கப்பூர் அர” ... | |
+ மேலும் | |
விலை உயர்வை சமாளிக்க செலவுகளை குறைக்கும் இந்தியர்கள் | ||
|
||
புதுடில்லி,: அதிகரித்து வரும் பணவீக்கத்தால், இந்திய நுகர்@வார் தங்கள் செலவுகளை குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைத்துக் கொண்டுள்ளதாக ஆ#வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நீல்சன் இந்தியா ... | |
+ மேலும் | |
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |
|