சிமென்ட் விலை மேலும் குறைய வாய்ப்பு:- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - | ||
|
||
அடிப்படை கட்டமைப்பு துறையின், மந்தமான வளர்ச்சி காரணமாக, வரும் மாதங்களில், சிமென்ட் விலை மேலும் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, 50 கிலோ கொண்ட, ஒரு மூட்டை சிமென்ட், ... |
|
+ மேலும் | |
வாழை இலை விலை கிடு கிடுஒரு இலை ரூ.7க்கு விற்பனை | ||
|
||
கடும் வறட்சியால், வாழை இலை விலை, கிடு கிடுவென, உயர்ந்துள்ளது.விருந்து நிகழ்வுகளில், அதிகம் பயன்படுவது வாழை இலைகள்தான். வாழை இலை வரத்து குறைந்துள்ளதும், அதன் விலை உயர்விற்கு ... |
|
+ மேலும் | |
பங்கு சந்தையில் தொடர் சரிவு | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், புதன்கிழமையன்றும் மிகவும் ஏற்ற, இறக்கமாகவே இருந்தது. இந்நிலையில், சில்லரை முதலீட்டாளர்கள், லாப நோக்கம் கருதி, அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததை ... |
|
+ மேலும் | |
தங்கம் சவரனுக்கு ரூ.88 அதிகரிப்பு | ||
|
||
சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில்,சவரனுக்கு, 88 ரூபாய் உயர்ந்தது.கடந்த செவ்வாய் கிழமை, 22 காரட் ஆபரணத் தங்கம், ஒரு கிராம், 2,485 ரூபாய்க்கும், ஒரு சவரன், 19,880 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 ... |
|
+ மேலும் | |
உலக அளவில் காபி ஏற்றுமதி5.60 கோடி மூட்டைகளாக உயர்வு | ||
|
||
புதுடில்லி:நடப்பு காபி பருவத்தில் (அக்.,-செப்.,), சென்ற மார்ச் வரையிலான அரையாண்டில், சர்வதேச காபி ஏற்றுமதி, 7 சதவீதம் உயர்ந்து, 5.61 கோடி மூட்டைகளாக (ஒரு மூட்டை-60 கிலோ) உயர்ந்துள்ளது.கடந்த 2011-12ம் ... |
|
+ மேலும் | |
ரப்பர் இறக்குமதி வரியைமீண்டும் உயர்த்த கோரிக்கை | ||
|
||
புதுடில்லி:ரப்பர் இறக்குமதி மீதான வரியை, மீண்டும் உயர்த்த வேண்டும் என, மத்திய வர்த்தக அமைச்சகம், நிதி அமைச்சத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான், ... |
|
+ மேலும் | |
தேயிலை தோட்ட தொழிலாளர் சம்பள பேச்சுவார்த்தையில் இழுபறி | ||
|
||
கோவை:கோவையில் நடந்த, வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை, எந்த முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது. தினக்கூலி:கோவை மாவட்டம், ... |
|
+ மேலும் | |
இந்தியாவின் உருக்கு உற்பத்தி66.20 லட்சம் டன்னாக உயர்ந்தது | ||
|
||
புதுடில்லி:சென்ற ஏப்ரல் மாதத்தில், இந்தியாவின் உருக்கு உற்பத்தி, 66.20 லட்சம் டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 63.90 லட்சம் டன்னாக இருந்தது. ஆக, மதிப்பீட்டு ... |
|
+ மேலும் | |
நாட்டின் முட்டை உற்பத்தி6,600 கோடியாக வளர்ச்சி | ||
|
||
மும்பை:நாட்டின் கோழிப் பண்ணை துறை ஆண்டுக்கு, 8-10 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருவதாக, இக்ரா நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2000வது ஆண்டில், இந்தியாவில் கோழி முட்டை உற்பத்தி, 3,000 ... |
|
+ மேலும் | |
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|