பங்குச்சந்தை பி.எஸ்.இ: 54326.39 1,534.16
  |   என்.எஸ்.இ: 16266.15 456.75
செய்தி தொகுப்பு
இந்தியாவில் இருந்து 41 ஆயிரம் கார்களை திரும்ப பெறுகிறது டோயோட்டா
டிசம்பர் 23,2011,09:44
business news
புதுடில்லி : எரிபொருள் டேங்க் இணைப்பு பைப் கோளாறு காரணமாக இந்தியாவிலிருந்து 41 ஆயிரம் கார்களை திரும்ப பெற ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான டோயோட்டா தீர்மானித்துள்ளது. இதில் சீடன் ...
+ மேலும்
இந்தியாவிலிருந்து ஆர்டர்கள் குறைந்ததால்... உலக சந்தைகளில் உர மூலப் பொருட்கள் விலை சரிவு:-பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து-
டிசம்பர் 23,2011,02:05
business news

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு சரிவால்,இந்திய உர இறக்கு மதியாளர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டது.இந்நிலையில்,சர்வதேச சந்தையில், அதி களவில் உரம் மற்றும் உரத்திற்கான ...

+ மேலும்
திருப்பதியில் காசாகும் கேசம்... மின்னணு ஏலத்தில் ரூ.133கோடி வருவாய்
டிசம்பர் 23,2011,02:03
business news

திருப்பதி:திருப்பதி ஏழுமலை ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் அருளால், அங்கு குவி யும் பக்தர்களின் தலைமுடி கூட, பல கோடி ரூபாய் வருவாய்ஈட்டித் தரும் பொருளாக விளங்குகிறது. பொதுத் துறையை சேர்ந்த ...

+ மேலும்
"சென்செக்ஸ்' 128 புள்ளிகள் உயர்வு
டிசம்பர் 23,2011,02:00
business news

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்று அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், பங்கு வியாபாரம் நன்கு இல்லாததால், இந்திய பங்குச் சந்தைகளிலும் ...

+ மேலும்
கிரெடிட் கார்டு வாயிலாக தங்கம் வாங்குவது அதிகரிப்பு
டிசம்பர் 23,2011,01:59
business news

சென்னை:தங்கம் விலை அதிகரித்து வருவதையடுத்து, கிரெடிட் கார்டு வாயிலாக தங்கம் வாங்குவது உயர்ந்து வருகிறது.நடப்பு ஆண்டில், தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளது. அண்மையில் ...

+ மேலும்
Advertisement
உணவுப் பொருள் பணவீக்கம் 1.81 சதவீதமாக குறைந்தது
டிசம்பர் 23,2011,01:57
business news

புதுடில்லி:நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம், டிச., 10ம் தேதியுடன் நிறை வடைந்த வாரத்தில், 1.81 சதவீதமாக குறைந்தது. இது, இதற்கும் முந்தைய வாரத்தில், 4.35 சதவீதமாக அதிகரித்திருந்தது என, மத்திய ...

+ மேலும்
முன்கூட்டிய வரி செலுத்தியதில் மும்பை நிறுவனங்கள் முதலிடம்
டிசம்பர் 23,2011,01:56
business news

மும்பை:நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், மும்பையைச் சேர்ந்த முன் னணி நிறுவனங்கள், 16 ஆயிரத்து 691 கோடி ரூபாயை முன்கூட்டிய வரியாக செலுத்தியுள்ளன. இது, கடந்த நிதியாண்டின் இதே ...

+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff