செய்தி தொகுப்பு
தேவை அதிகரிப்பால்...மக்காச்சோளம் ஏற்றுமதி அதிகரிக்கும் | ||
|
||
புதுடில்லி: மக்காச் சோளத்திற்கான தேவை அதிகரித்துள்ளதால், நடப்பு 2011-12ம் ஆண்டின் சந்தைப்படுத்தும் பருவத்தில் (அக்டோபர் - செப்டம்பர்), இதன் ஏற்றுமதி, 30 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என ... | |
+ மேலும் | |
ஆந்திரா, கர்நாடகாவில் உற்பத்தி உயர்வு...மிளகாய் வற்றல் விலை மேலும் குறைய வாய்ப்பு | ||
|
||
மும்பை: மிளகாய் உற்பத்தி அதிகரித்துள்ளதால், மிளகாய் வற்றல் விலை மேலும் சரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிளகாய் உற்பத்தியில் ஆந்திரா முதலிடத்தில் உள்ளது. இங்கு தற்போது ... |
|
+ மேலும் | |
இந்தியன் வங்கிக்கு "தங்க மயில்' விருது | ||
|
||
சென்னை,: வங்கித் துறையில், புதுமையான திட்டங்கள் மற்றும் நிதிச் சேவைகளை வழங்கி வருவதற்காக இந்தியன் வங்கிக்கு 2011ம் ஆண்டிற்கான "தங்க மயில்' விருது வழங்கப்பட்டுள்ளது. பெங்களூருவில், ... |
|
+ மேலும் | |
மாருதி சுசூகி இந்தியாநிகர விற்பனை ரூ.7,664 கோடி | ||
|
||
மும்பை: இந்தியாவில், கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், 206 கோடி ரூபாயை நிகர ... | |
+ மேலும் | |
செயில் நிறுவனம்: ரூ.72,000 கோடியில் விரிவாக்கம் | ||
|
||
மும்பை: பொதுத் துறையைச் சேர்ந்த ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா (செயில்) நிறுவனம், 72 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டு செலவில், அதன் உருக்கு ஆலைகளை விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்க ... | |
+ மேலும் | |
Advertisement
மை டி.வி.எஸ். - எக்ஸல்போர்வர்த்தக ஒப்பந்தம் | ||
|
||
சென்னை: கார்கள் பழுது பார்ப்பு சேவையில் ஈடுபடும், மை டி.வி.எஸ். நிறுவனம், எக்ஸல்போர் கார்ப்பரேஷனுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது.இதன்படி, மை டி.வி.எஸ். நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், ... | |
+ மேலும் | |
எல் அண்டு டி நிறுவனம்லாபம் ரூ.992 கோடி | ||
|
||
மும்பை: லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனம் (எல் அண்டு டி), டிசம்பருடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், 992 கோடி ரூபாயை வரிக்கு பிந்தைய லாபமாக ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் ... |
|
+ மேலும் | |