செய்தி தொகுப்பு
‘புதிய சந்தைகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி | ||
|
||
புதுடில்லி: பிரேசில், கொலம்பியா மற்றும் வெனிசுலா உள்ளிட்ட புதிய நாடுகளின், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அதிக முக்கியத்தும் அளிக்கப்பட்டு வருகிறது என, மத்திய எண்ணெய் அமைச்சர் ... | |
+ மேலும் | |
கடன்பத்திர வெளியீடு மூலம்ரூ.3,311 கோடி திரட்டல் | ||
|
||
புதுடில்லி:நடப்பாண்டு ஏப்ரல் முதல், ஜூலை 2ம் தேதி வரையிலான காலத்தில், இந்திய நிறுவனங்கள், பங்குகளாக மாறாத கடன்பத்திர வெளியீட்டின் மூலம், 3,311 கோடி ரூபாயை திரட்டியுள்ளன.மொத்தம், ஏழு ... | |
+ மேலும் | |
ரூபாய் மதிப்பு மேலும்14 காசுகள் உயர்ந்தது | ||
|
||
மும்பை :டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நேற்று, மேலும் 14 காசு உயர்ந்தது.நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு, 5 காசு அதிகரித்து, 60.25 ஆக இருந்தது. நேற்றைய அன்னியச் செலாவணி துவக்கத்தில், ரூபாய் ... | |
+ மேலும் | |
வேளாண் சாரா தங்க நகை கடன்விதிமுறைகளை தளர்த்தியது ரிசர்வ் வங்கி | ||
|
||
மும்பை: வங்கிகள், வேளாண் சாராத இதர நடவடிக்கைகளுக்கு வழங்கும் தங்க நகை அடகுக்கான, கடன் விதிமுறைகளை, ரிசர்வ் வங்கி தளர்த்திஉள்ளது.வங்கிகளின், வேளாண் சாரா தங்க நகை கடன், 1 லட்சம் ரூபாயை ... | |
+ மேலும் | |
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.24 உயர்வு | ||
|
||
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 24 ரூபாய் உயர்ந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,655 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,240 ரூபாய்க்கும் விற்பனை ... | |
+ மேலும் | |
Advertisement
புதிய உச்சத்தில் பங்கு சந்தை | ||
|
||
மும்பை:பங்கு சந்தையில், அன்னிய மற்றும் சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பு சிறப்பான அளவில் உள்ளது. இதன் காரணமாக, தொடர்ந்து ஏழாவது நாளாக, பங்கு வியாபாரம் ஏற்றம் கண்டு, ‘சென்செக்ஸ்’ ... | |
+ மேலும் | |
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |