பங்கு வர்த்தகத்தில்சரிவு நிலை | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், புதன்கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்புசரிவை தடுக்கும் வகையில், பணப் புழக்கத்தை கட்டுப்படுத்த, கூடுதல் நடவடிக்கை ... |
|
+ மேலும் | |
வாகன உதிரிபாகங்கள் துறையில் ரூ.7,000 கோடி முதலீடு | ||
|
||
புதுடில்லி:இந்தியாவில், வாகன உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், அவற்றின் புதிய திட்டங் களுக்காக, அடுத்த மூன்று ஆண்டுகளில், 7,000 கோடி ரூபாய் அளவிற்கு, முதலீடு செய்ய ... |
|
+ மேலும் | |
கம்ப்யூட்டர் விற்பனை8சதவீதம் வளர்ச்சி காணும் | ||
|
||
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நாட்டின் கம்ப்யூட்டர் விற்பனை, 121.10 லட்சமாக அதிகரிக்கும். இது, கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 8சதவீதம் அதிகம் என, தகவல் தொழில்நுட்ப ... |
|
+ மேலும் | |
நாட்டின் உருக்கு உற்பத்தி 65 லட்சம் டன்னாக அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:நாட்டின் உருக்கு உற்பத்தி, சென்ற ஜூன் மாதம், 0.9சதவீதம் உயர்ந்து, 64.50 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டு இதே மாதத்தில், 63.90 லட்சம் டன்னாக இருந்தது. இதே மாதத்தில், ... |
|
+ மேலும் | |
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.16 குறைவு | ||
|
||
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 16 ரூபாய் குறைந்து, 20,744 ரூபாய்க்கு விற்பனையானது.சர்வதேச நிலவரங்களால், கடந்த இரு தினங்களாக உயர்ந்திருந்த தங்கம் விலை, நேற்று, சற்று குறைந்து ... |
|
+ மேலும் | |
ரிசர்வ் வங்கி நடவடிக்கையால்ரூபாய் மதிப்பு 1சதவீதம் உயர்வு | ||
|
||
மும்பை:நிதிச்சந்தையில், வங்கிகளிடையிலான பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக் கையால், நேற்று அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 1.06சதவீதம் (64 காசு ), ... |
|
+ மேலும் | |
1.14 லட்சம் "டவேரா' கார்களை பழுது நீக்கி தருகிறது ஜி.எம்.ஐ., | ||
|
||
1.14 லட்சம் "டவேரா' கார்களை பழுது நீக்கி தருகிறது ஜி.எம்.ஐ., புதுடில்லி:ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா (ஜி.எம்.ஐ.,) நிறுவனம், அதன் "டவேரா' கார்களில் இருந்து வெளி யேறும் கரியமில வாயு ... |
|
+ மேலும் | |
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |