பங்குச்சந்தை பி.எஸ்.இ: 58387.93 89.13
  |   என்.எஸ்.இ: 17397.5 15.50
செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 42 புள்­ளிகள் குறைந்தது
அக்டோபர் 25,2013,00:59
business news

மும்பை:நாட்டின் பங்கு வியா­பாரம், நேற்று காலையில் துவங்­கிய போது ஏற்­றத்­துடன் காணப்­பட்­டது. குறிப்­பாக, கடந்த 2010ம் ஆண்­டிற்கு பிறகு, முதன்­மு­றை­யாக, சென்செக்ஸ், ...

+ மேலும்
கறிக்­கோழி விலை கிடு­கிடு சரிவு
அக்டோபர் 25,2013,00:56
business news

நாமக்கல்:பல்­லடம் கறிக்­கோழி உற்­பத்­தி­யாளர் ஒருங்­கி­ணைப்புக் குழு, ஒரு கிலோ கறிக்­கோ­ழியின் விலையை, 67 ரூபாயில் இருந்து, 60 ரூபா­யாகக் குறைத்­துள்­ளது.
தமி­ழ­கத்தில், ...

+ மேலும்
நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி5.5 சத­வீ­த­மாக இருக்கும்: ரங்­க­ராஜன்
அக்டோபர் 25,2013,00:54
business news

புது­டில்லி:நடப்பு, 2013–14ம் நிதி­யாண்டில், நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி, 5.5 சத­வீ­த­மாக இருக்கும் என, பிர­த­மரின் பொரு­ளா­தார ஆலோ­சனை கவுன்­சிலின் தலைவர், ரங்­க­ராஜன் ...

+ மேலும்
டாட்டா சன்ஸ் – சிங்­கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டு திட்­டத்­திற்கு ஒப்­புதல்
அக்டோபர் 25,2013,00:53
business news

புது­டில்லி:டாட்டா சன்ஸ் மற்றும் சிங்­கப்பூர் ஏர்லைன்ஸ் இணைந்து, இந்­தி­யாவில் மேற்­கொள்ள உள்ள, விமான போக்­கு­வ­ரத்து சேவை திட்­டத்­திற்கு, மத்­திய அரசு, நேற்று ஒப்­புதல் ...

+ மேலும்
ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.72 குறைவு
அக்டோபர் 25,2013,00:50
business news

சென்னை:நேற்று, ஆப­ரண தங்கம் விலை, சவ­ர­னுக்கு, 72 ரூபாய் குறைந்து, 23,760 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது.சர்­வ­தேச நில­வ­ரங்­களால், தொடர்ந்து உயர்ந்­தி­ருந்த தங்கம் விலை, நேற்று, ...

+ மேலும்
Advertisement

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பில் முன்­னேற்றம்
அக்டோபர் 25,2013,00:48
business news

மும்பை:அமெ­ரிக்க டால­ருக்கு எதி­ரான ரூபாய் மதிப்பில், நேற்றும், சற்று முன்­னேற்றம் காணப்­பட்­டது.

நேற்று முன்­தினம், ரூபாய் மதிப்பு, 61.59 ஆக இருந்­தது. இந்த மதிப்பு, நேற்று, 12 ...

+ மேலும்
கச்சா எண்ணெய் உற்­பத்தி30.81 லட்சம் டன்­னாக வளர்ச்சி
அக்டோபர் 25,2013,00:47
business news

புது­டில்லி:உள்­நாட்டில் கச்சா எண்ணெய் உற்­பத்தி, சென்ற செப்­டம்பர் மாதத்தில், 30.81 லட்சம் டன்­னாக உயர்ந்­துள்­ளது. கடந்­தாண்டு இதே மாதத்தில், இதன் உற்­பத்தி, 30.64 லட்சம் டன்­னாக ...

+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff