பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59842.21 379.43
  |   என்.எஸ்.இ: 17825.25 127.10
செய்தி தொகுப்பு
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.72 குறைவு
செப்டம்பர் 26,2014,01:48
business news
சென்னை: நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 72 ரூபாய் குறைந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,526 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,208 ரூபாய்க்கும் விற்பனை ...
+ மேலும்
புரட்டாசி எதிரொலிமுட்டை விலை குறைந்தது
செப்டம்பர் 26,2014,01:47
business news
நாமக்கல்: தமிழகம் மற்றும் கேரளாவில், முட்டை கொள்முதல் விலை, 330 காசாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், நேற்று நடந்தது. முட்டை ...
+ மேலும்
பணவீக்கத்தை குறைப்பது அவசியம்
செப்டம்பர் 26,2014,01:46
business news
மும்பை: நாட்டின் பணவீக்கத்தை குறைப்பது அவசிய தேவை, ஏனெனில் அது இன்னும் அதிகமாகவே உள்ளது என, ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.ஆறுதல்மும்பையில், புள்ளியியல் ...
+ மேலும்
இயற்கை எரிவாயு விலையைஉயர்த்தும் முடிவு ஒத்தி வைப்பு
செப்டம்பர் 26,2014,01:45
business news
புதுடில்லி: மத்திய அரசு, இயற்கை எரிவாயு விலையை உயர்த்தும் திட்டத்தை மூன்றாவது முறையாக ஒத்தி வைத்துள்ளது.இதுகுறித்து, பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:அடுத்த ...
+ மேலும்
சணல் பொருட்கள் உற்பத்தி சரிவு
செப்டம்பர் 26,2014,01:45
business news
கோல்கட்டா,: நாட்டின் சணல் பொருட்கள் உற்பத்தி, கடந்த 2013 – 14ம் நிதியாண்டில், 63 ஆயிரம் டன் குறைந்து, 15.28 லட்சம் டன்னாக சரிவடைந்து உள்ளது என, கோணிப்பை வர்த்தகர்கள் கூட்டமைப்பின் தலைவர், ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff