செய்தி தொகுப்பு
வெளிநாடுகளில் சூடு பிடிக்கும் இந்திய ஆடைகள் விற்பனை | ||
|
||
குர்கான்:சென்ற ஏப்ரலில், நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, 14.33 சதவீதம் வளர்ச்சி கண்டு, 7,800 கோடி ரூபாயாக (130 கோடி டாலர்) அதிகரித்துள்ளது என, ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் ... | |
+ மேலும் | |
ஒரு மாதத்திற்கு பின்ரூபாய் மதிப்பில் கடும் சரிவு | ||
|
||
மும்பை:நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக தினமான நேற்று, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 0.34 சதவீதம் சரிவடைந்தது.கடந்த வார இறுதியில், ரூபாய் மதிப்பு, 58.52 ஆக இருந்தது. ... | |
+ மேலும் | |
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.8 உயர்வு | ||
|
||
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, எட்டு ரூபாய் உயர்ந்தது.சென்னையில், கடந்த சனிக்கிழமை (24ம் தேதி), 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,645 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,160 ரூபாய்க்கும் ... | |
+ மேலும் | |
சிட்டி யூனியன் வங்கிவணிகம் ரூ.38,241 கோடி | ||
|
||
சென்னை:‘‘சிட்டி யூனியன் வங்கியின், மொத்த வணிகம், கடந்த நிதியாண்டில், 38,241 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது,’’ என, இவ்வங்கியின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான, ... | |
+ மேலும் | |
அன்னிய செலாவணி கையிருப்பு: ஓராண்டில் ரூ.93,000 கோடி உயர்வு | ||
|
||
மும்பை:சென்ற 2013–14ம் நிதிஆண்டில், நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, 93 ஆயிரம் கோடி ரூபாய் (1,550 கோடி டாலர்) அதிகரித்துள்ளது.வெளிநாடு வாழ் இந்தியர்கள்:இது, இதற்கு முந்தைய ... | |
+ மேலும் | |
Advertisement
முன்பேர சந்தை வர்த்தகம் 62 சதவீதம் வீழ்ச்சி | ||
|
||
மும்பை:நடப்பு, மே 1ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலான காலத்தில், முன்பேர சந்தைகளில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம், 2.34 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.உலோகம்:இது, கடந்தாண்டின் இதே ... | |
+ மேலும் | |
பங்கு முதலீட்டு எம்.எப்., திட்டங்கள்ஒரே மாதத்தில் 4 லட்சம் பேர் சேர்ப்பு | ||
|
||
புதுடில்லி:சென்ற ஏப்ரல் மாதம், பரஸ்பர நிதி நிறுவனங்கள் (மியூச்சுவல் பண்டு – எம்.எப்.,), அவற்றின் பங்கு சார்ந்த முதலீட்டு திட்டங்களில், நான்கு லட்சம் முதலீட்டாளர்களை ... | |
+ மேலும் | |
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |