பங்குச்சந்தை பி.எஸ்.இ: 58991.52 1,031.43
  |   என்.எஸ்.இ: 17359.75 279.05
செய்தி தொகுப்பு
தபால் தலையில் பயணிகள் படம் சென்னை விமான நிலையத்தில் புதிய வசதி
ஆகஸ்ட் 28,2013,00:18
business news

சென்னை:சென்னை, உள்நாட்டு விமான நிலையத்தில், பயணிகளின் பிரத்யேக படத்துடன் கூடிய தபால் தலைவிற்ப னையை இந்திய அஞ்சல் துறை துவக்கி உள்ளது.பார்வையாளர்கள்உள்நாட்டில் விமான பயணம் ...

+ மேலும்
"சென்செக்ஸ்' 18 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் சரிவு
ஆகஸ்ட் 28,2013,00:17
business news

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் செவ்வாய்கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து, மத்திய அரசின் மானியச் சுமை மேலும் அதிகரிக்கும் என்ற ...

+ மேலும்
15 நிறுவனங்களின் பங்கு வர்த்தகத்திற்கு தடை
ஆகஸ்ட் 28,2013,00:13
business news

மும்பை:டன்லப் இந்தியா, கோடன்ஸ் ரீடெய்ல் இந்தியா உள்ளிட்ட, 15 நிறுவனங்களின் பங்கு வர்த்தகத்திற்கு, செப்., 18ம் தேதி முதல், தடை விதிக்கப்படும் என, மும்பை பங்குச் சந்தை தெரிவித்து ...

+ மேலும்
ஆக., 29 முதல் கேரளாவில் கறிக்கோழிக்கு அரசு நிர்ணய விலைதான்!
ஆகஸ்ட் 28,2013,00:12
business news

நாமக்கல்:கேரளா மாநிலத்துக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் கறிக்கோழிகள் விலை, ஒரு கிலோவுக்கு, 95 ரூபாய் என, அம்மாநில வணிக வரித்துறை, விலை நிர்ணயம் செய்துள்ளது. இது, கோழி ...

+ மேலும்
ஆபரண தங்கம் விலைஒரே நாளில் ரூ.1,152 வீழ்ச்சி
ஆகஸ்ட் 28,2013,00:08
business news

சென்னை:நேற்று, ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு, 1,152 ரூபாய் வீழ்ச்சி கண்டு, 23,208 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிரான ...

+ மேலும்
Advertisement
23 நாட்களில் 52 கோடி டாலர்அன்னிய முதலீடு வெளியேறியது
ஆகஸ்ட் 28,2013,00:07
business news

மும்பை:நடப்பு, ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி வரை, அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குகள், கடன்பத்திரங்கள் உள்ளிட் டவற்றில் செய்துள்ள முதலீடுகளில் இருந்து, 51.50 கோடி டாலரை திரும்ப பெற்றுள்ளன. சென்ற ...

+ மேலும்
ரூ.1.83 லட்சம் கோடி மதிப்பிலானகட்டமைப்பு திட்டங்களுக்கு அனுமதி
ஆகஸ்ட் 28,2013,00:06
business news

புதுடில்லி:மத்திய அரசு, 1.83 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, 36 அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது என, நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.


இதில்,83,773 கோடி ...

+ மேலும்
"பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக உயரும்'
ஆகஸ்ட் 28,2013,00:05
business news

புதுடில்லி:நடப்பு 2013 - 14ம் பருவத்தில், நாட்டின் வேளாண் உற்பத்தி, மதிப்பீட்டை விட அதிகரிக்கும் என, எதிர் பார்க்கப்படுகிறது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ...

+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff