பங்குச்சந்தை பி.எஸ்.இ: 54052.61 -236.00
  |   என்.எஸ்.இ: 16125.15 -89.55
செய்தி தொகுப்பு
ரூ.500, 1,000 நோட்­டுகள்ரிசர்வ் வங்கி அறி­வுரை
அக்டோபர் 28,2016,04:04
business news
புது­டில்லி;பண பரி­வர்த்­த­னையின் போது, 500, 1,000 ரூபாய் நோட்­டு­களை கவ­ன­மாக கையா­ளு­மாறு, பொது­மக்களை, ரிசர்வ் வங்கி அறி­வு­றுத்தி உள்­ளது. இந்­திய பொரு­ளா­தா­ரத்தை சீர்­கு­லைக்கும் வகையில், ...
+ மேலும்
ஜி.எஸ்.எம்.ஏ., தலைவராகசுனில் பார்தி மிட்டல் தேர்வு
அக்டோபர் 28,2016,04:03
business news
புதுடில்லி:பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனர் மற்றும் தலைவரு மான, சுனில் பார்தி மிட்டல், சர்வதேச மொபைல் போன் சேவை மற்றும் தயாரிப்பு நிறுவனங்களின் அமைப்பான, ஜி.எஸ்.எம்.ஏ.,வின் தலைவராக தேர்வு ...
+ மேலும்
மொபைல் பயன்­ப­டுத்­துவோர் 2020ல் 100 கோடி­யாக அதி­க­ரிப்பர்
அக்டோபர் 28,2016,04:02
business news
புது­டில்லி:இந்­தி­யாவில், மொபைல் போன் வாடிக்­கை­யா­ளர்கள் எண்­ணிக்கை, 100 கோடியை தாண்டும் என, ஜி.எஸ்.எம்.ஏ., அமைப்பு மதிப்­பீடு செய்­துள்­ளது.
கடந்த ஜூன் நில­வ­ரப்­படி, இந்­திய மொபைல் போன் ...
+ மேலும்
சொந்த பொருட்கள் விற்­ப­னையில்கிராப்ட் ஸ்வில்லா டாட் காம்
அக்டோபர் 28,2016,03:58
business news
புது­டில்லி:கிராப்ட் ஸ்வில்லா டாட் காம், இணை­ய­தளம் வாயி­லாக, சொந்ததயா­ரிப்­பு­களை விற்­பனை செய்ய திட்­ட­மிட்டு உள்­ளது.கிராப்ட் ஸ்வில்லா டாட் காம், பாரம்­ப­ரிய ஆடைகள், வீட்டு ...
+ மேலும்
ஹீரோ மோட்டோ ஆர்டர் ஏதெர் எனர்­ஜிக்கு கிடைத்­தது
அக்டோபர் 28,2016,03:55
business news
பெங்­க­ளூரு:ஏதெர் எனர்ஜி எனும் ஸ்டார்ட் அப் நிறு­வ­னத்­துக்கு, ஹீரோ மோட்­டோகார்ப், 250 கோடி ரூபாய்க்கு ஆர்டர் வழங்­கி­யுள்­ளது. கர்­நா­டக மாநிலம், பெங்­க­ளூரை சேர்ந்த ஸ்டார்ட் அப் ...
+ மேலும்
Advertisement
பொருட்கள் விற்­ப­னையில் விதி­மீறல்:அமேசான், பிளிப்கார்ட் மீது வழக்கு
அக்டோபர் 28,2016,03:52
business news
மும்பை;மும்­பையில், அள­வீடு சட்டத் துறை வெளி­யிட்­டுள்ள அறிக்கை:அமேசான், பிளிப்கார்ட் நிறு­வ­னங்கள், ‘பேக்கேஜ்’ விதி­களை மீறி, பொருட்­களை விற்­பனை செய்­வ­தாக புகார்கள் வந்­தன. ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff