பங்குச்சந்தை பி.எஸ்.இ: 57653.86 126.76
  |   என்.எஸ்.இ: 16985.7 40.65
செய்தி தொகுப்பு
இந்திய பங்குசந்தைகளில் சரிவு
ஏப்ரல் 29,2014,10:28
business news
மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளில் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின, இருப்பினும் சற்று நேரத்திலேயே மீண்டும் சரிவை சந்தித்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், (ஏப்ரல் 29ம் தேதி, ...
+ மேலும்
பங்கு வர்த்தகத்தில் சுணக்கம்
ஏப்ரல் 29,2014,01:58
business news
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்று சுணக்கமாக இருந்தது. பல முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை அதிகளவில் விற்பனை செய்ததையடுத்து, 'சென்செக்ஸ்' மற்றும் 'நிப்டி' முறையே, ...
+ மேலும்
உலக வைர வியா­பா­ரத்தில்சவூதி அரே­பியா முன்­னிலை
ஏப்ரல் 29,2014,01:57
business news
துபாய்:சர்­வ­தேச வைர வியா­பா­ரத்தில், சவூதி அரேபியாவின் சந்தை பங்­க­ளிப்பு, 7 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது என, ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.இதற்கு, மக்­க­ளி­டையே வாங்கும் ...
+ மேலும்
பருத்தி ஏற்றுமதி குறைய வாய்ப்பு
ஏப்ரல் 29,2014,01:53
business news
நடப்பு பருவத்தில் (அக்.,-செப்.,), நாட்டின் பருத்தி ஏற்றுமதி, குறைய வாய்ப்புள்ளது என, தெரியவந்துள்ளது. நடப்பு பருவத்தின், அக்டோபர் முதல் மார்ச் வரையிலான ஆறு மாத காலத்தில், நாட்டின் ...
+ மேலும்
டாலருக்கு எதிரானரூபாய் மதிப்பு சரிவு
ஏப்ரல் 29,2014,01:50
business news
மும்பை: நேற்று நடைபெற்ற அன்னியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, முந்தைய வர்த்தக தினத்தை விட, 0.02 காசுகள் குறைந்து, 60.65 ஆக சரிவடைந்து காணப்பட்டது.நாட்டின் பங்கு ...
+ மேலும்
Advertisement
அல்­போன்சா மாம்­ப­ழங்­க­ளுக்குஐரோப்­பிய நாடு­களில் தடை
ஏப்ரல் 29,2014,01:49
business news
லண்டன்:இந்­தி­யாவின் அல்­போன்சா மாம்­ப­ழங்கள் மற்றும் நான்கு வகை­யான காய்­க­றி­களை இறக்­குமதி செய்ய, ஐரோப்­பிய கூட்­ட­மைப்பில் உள்ள, 28 நாடுகள் தடை விதித்­துள்­ளன.இந்த தடை, மே மாதம், 1ம் ...
+ மேலும்
அன்னிய நேரடி முதலீடு 12 சதவீதம் வளர்ச்சி
ஏப்ரல் 29,2014,01:48
business news
புதுடில்லி:கடந்த பிப்ரவரி மாதத்தில், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 12.29 சதவீதம் வளர்ச்சி கண்டு, 201 கோடி டாலராக (12,060 கோடி ரூபாய்) அதிகரித்து ...
+ மேலும்
பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து 33 லட்சம் முதலீட்டாளர்கள் ஓட்டம்
ஏப்ரல் 29,2014,01:47
business news
புதுடில்லி:கடந்த 2013 - 14ம் நிதிஆண்டில், பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து, 33 லட்சம் பேர் வெளியேறி உள்ளதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, 'செபி' வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் ...
+ மேலும்
நிறுவனங்களின் செயல்பாட்டில் முன்னேற்றம்
ஏப்ரல் 29,2014,01:45
business news
பொருளாதார மந்த நிலை, மூலப் பொருட்களின் விலை உயர்வு, வட்டி செலவினம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு இடர்ப்பாடுகளுக்கிடையில், கடந்த நிதியாண்டின், நான்காவது காலாண்டில், பல நிறுவனங்களின், ...
+ மேலும்
ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.24 குறைவு
ஏப்ரல் 29,2014,01:42
business news
சென்னை:நேற்று, ஆப­ரண தங்கம் விலை சவ­ர­னுக்கு, 24 ரூபாய் குறைந்­தது.சென்­னையில், கடந்த சனிக்­கி­ழமை, 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,823 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,584 ரூபாய்க்கும் விற்பனை­ஆனது. 24 ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff