செய்தி தொகுப்பு
நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு ரூ.3,245 கோடி உயர்வு | ||
|
||
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 20ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 59 கோடி டாலர் (3,245 கோடி ரூபாய்) உயர்ந்து, 28,733 கோடி டாலர் (15,80,315 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.இது, சென்ற 13ம் ... |
|
+ மேலும் | |
ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல்லாபம் 90 சதவீதம் சரிவு | ||
|
||
நாட்டின் மிகப் பெரிய இரண்டாவது உருக்குதயாரிப்பு நிறுவனமான ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், 50 கோடி ரூபாயை ஒட்டு மொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, ... | |
+ மேலும் | |
பீ.எச்.இ.எல்., நிறுவனம்லாபம் 13 சதவீதம் உயர்வு | ||
|
||
பீ.எச்.இ.எல்., என்று சுருக்கமாக அழைக்கப்படும், பாரத் ஹெவி எல்க்ட்ரிக்கல்ஸ் நிறுவனம், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில், 921 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த ... | |
+ மேலும் | |
சுந்தரம் பைனான்ஸ்வழங்கிய கடன் அதிகரிப்பு | ||
|
||
சென்னையில் தலைமை அலுவலகத்தை கொண்டு செயல்பட்டு வரும், வங்கி சாரா நிதி நிறுவனமான, சுந்தரம் பைனான்ஸ், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், 95 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. ... | |
+ மேலும் | |
ஐ.டி.சி. நிறுவனம் நிகர லாபம் ரூ.1,602 கோடி | ||
|
||
பன்முக வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும், ஐ.டி.சி. நிறுவனம், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில், 1,602 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டி யுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட (1,333 ... | |
+ மேலும் | |
Advertisement
எம்.ஆர்.பி.எல்., நிறுவனம்விற்றுமுதல் ரூ.13,465 கோடி | ||
|
||
எம்.ஆர்.பி.எல்., என்று சுருக்கமாக அழைக்கப்படும், மங்ளூர் ரிபைனரிஸ் அண்டு பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனம், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், 1,521 கோடி ரூபாயை நிகர இழப்பாக ... |
|
+ மேலும் | |
டி.வி.எஸ். மோட்டார்வருவாய் ரூ.1,820 கோடி | ||
|
||
டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனி, ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில், 1,820 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட (1,746 கோடி ரூபாய்) 4.24 சதவீதம் ... |
|
+ மேலும் | |
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |