பங்குச்சந்தை பி.எஸ்.இ: 53749.26 -303.35
  |   என்.எஸ்.இ: 16025.8 -99.35
செய்தி தொகுப்பு
சுலபமாக தொழில் துவங்கும் வசதி; மேலும் முன்னேற வாய்ப்பு
ஜூலை 29,2016,04:03
business news
புதுடில்லி : மத்திய தொழில் கொள்கை மற்றும் வளர்ச்சி துறை செயலர் ரமேஷ் அபிஷேக் கூறியதாவது:சுலபமாக தொழில் துவங்கும் வசதி உள்ள நாடுகள் குறித்து ஆய்வு செய்ய, உலக வங்கியின் குழு இந்தியா ...
+ மேலும்
வரி ஏய்ப்­புக்­காக கைதில்லை; நகை தயா­ரிப்­போ­ரிடம் அரசு
ஜூலை 29,2016,04:03
business news
புது­டில்லி : மத்­திய நிதி­ய­மைச்­சகம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: நகை தயா­ரிப்­பா­ளர்கள் மீது, 2 கோடி ரூபாய்க்கும் குறை­வான வரி ஏய்ப்பு புகார் இருந்தால், அவர்கள் கைது செய்­யப்­பட மாட்டர்; ...
+ மேலும்
‘ஸ்மார்ட் போன்’ விற்பனை; ஆப்பிளை முந்தும் ‘சாம்சங்’
ஜூலை 29,2016,04:02
business news
புதுடில்லி : ‘ஸ்மார்ட் போன்’ விற்பனையில், ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, ‘சாம்சங்’ நிறுவனம் முன்னணியில் உள்ளது.
உலகம் முழுவதும், மொபைல் போன் பயன்பாடு அதிகரித்து வருவதால், அதன் ...
+ மேலும்
பஜாஜ் வி15 பைக் விற்பனையை அதிகரிக்க முடிவு
ஜூலை 29,2016,04:02
business news
புனே : பஜாஜ் ஆட்டோ, வி15 மாடல் இருசக்கர வாகனத்தை அதிகளவில் விற்பனை செய்ய முடிவு செய்து உள்ளது.
இந்திய கப்பல் படையிலிருந்து ஓய்வு பெற்ற ஐ.என்.எஸ்., விக்ராந்த் கப்பலில் இருந்து உடைத்து ...
+ மேலும்
மாருதி அறி­முகம் செய்­கி­றது இல­கு­ரக வர்த்­தக வாகனம்
ஜூலை 29,2016,04:01
business news
புது­டில்லி : மாருதி சுசூகி நிறு­வனம், இல­கு­ரக வர்த்­தக வாக­னத்தை அறி­முகம் செய்ய உள்­ளது.
கடந்த, 34 ஆண்­டு­க­ளாக பய­ணிகள் வாகன தயா­ரிப்பில் ஈடு­பட்டு வரும் மாருதி நிறு­வனம், ‘சூப்பர் ...
+ மேலும்
Advertisement
தங்­கத்­துக்கு மாற்­றாக அறி­மு­க­மா­கி­றது ‘லுமினக்ஸ் யூனோ’ உலோகம்
ஜூலை 29,2016,03:59
business news
மும்பை : ‘லீடிங் ஜுவல்லர்ஸ் ஆப் தி வேர்ல்டு’ என்ற, உலக தங்க நகை கூட்­ட­மைப்பு, ‘லுமினக்ஸ் யூனோ’ என்ற புதிய மதிப்­பு­மிகு உலோ­கத்தை இந்­தி­யாவில் அறி­முகம் செய்து உள்­ளது.
தங்கம், ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff