பங்குச்சந்தை பி.எஸ்.இ: 54423.46 134.85
  |   என்.எஸ்.இ: 16228.65 13.95
செய்தி தொகுப்பு
ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு – ரூ.67.57
ஜூன் 30,2016,10:41
business news
மும்பை : இந்தவாரம் முழுக்க ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. உலகளவில் டாலரின் மதிப்பு சரிந்து பிறநாட்டு கரன்சிகளின் மதிப்பு உயர்ந்ததாலும், பங்குச்சந்தைகளில் காணப்படும் ...
+ மேலும்
பங்குச்சந்தை: சென்செக்ஸ் 241 புள்ளிகள் எழுச்சி
ஜூன் 30,2016,10:33
மும்பை : பிரிக்ஸிட் பாதிப்பிலிருந்து பிரிட்டன் உள்ள ஐரோப்பிய பங்குச்சந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் கண்டு வரும் வேளையில் இந்திய பங்குச்சந்தைகளும் கடந்த இருதினங்களாக ...
+ மேலும்
மத்­திய அரசின் ஊக்­கத்தால் நாட்டின் ஜவுளி துறை ஏற்­று­மதி ரூ.1.33 லட்சம் கோடி­யாக உயரும்
ஜூன் 30,2016,01:54
business news
புது­டில்லி : ‘‘மத்­திய அரசின் முயற்­சியால், நடப்பு, 2016 – 17ம் நிதி­யாண்டில், நாட்டின் ஜவுளி துறை ஏற்­று­மதி, 1.33 லட்சம் கோடி ரூபா­யாக உயரும்,’’ என, இந்­திய ஜவுளி தயா­ரிப்­பா­ளர்கள் சங்­க­மான – ...
+ மேலும்
பணம் கறப்­பதில் மொபைல் போன் சேவை­யா­ளர்கள் முத­லிடம்
ஜூன் 30,2016,01:53
business news
புது­டில்லி : நுகர்வோர் சேவையை பொறுத்­த­வரை, நகர்ப்­புறம் மற்றும் கிரா­மப்­புற மக்கள், தொலைத்­தொ­டர்பு சேவை­க­ளுக்குத் தான் அதிகம் செல­வ­ழிப்­ப­தாக, தேசிய மாதிரி ஆய்வு அலு­வ­ல­கத்தின் ...
+ மேலும்
‘சிமென்ட் தேவை அதி­க­ரிக்கும்’ டால்­மியா நிறு­வனம் மதிப்­பீடு
ஜூன் 30,2016,01:51
business news
புது­டில்லி : இந்­தி­யாவில், நடப்­பாண்டில் சிமென்ட் தேவை, இரு மடங்கு அதி­க­ரிக்க வாய்ப்பு உள்­ள­தாக, டால்­மியா பாரத் நிறு­வனம் மதிப்­பீடு செய்து உள்­ளது. டால்­மியா பாரத், சிமென்ட் ...
+ மேலும்
Advertisement
ஆகஸ்டில் ஆர்.சி.இ.பி., கூடு­கி­றது வர்த்­தக அமைச்­சர்கள் பங்­கேற்பர்
ஜூன் 30,2016,01:50
business news
புது­டில்லி : வரும் ஆகஸ்ட், 5ம் தேதி, இந்­தியா, சீனா உள்­ளிட்ட, 16 நாடு­களை உள்­ள­டக்­கிய, ஆர்.சி.இ.பி., எனப்­படும், பிராந்­திய ஒருங்­கி­ணைந்த பொரு­ளா­தார கூட்­டு­றவு அமைப்பின் மாநாடு, லாவோசில் ...
+ மேலும்
பிரிட்டன் விலகல் கார­ண­மாக இந்­தி­யா­வுடன் நெருங்கும் இலங்கை
ஜூன் 30,2016,01:49
business news
கொழும்பு : இலங்கை வெளி­யு­றவு துணை அமைச்சர் ஹர்ஷா டி சில்வா கூறி­ய­தா­வது: இந்­தியா உட­னான வர்த்­த­கத்தை அதி­க­ரிக்க உதவும், இ.டி.சி.ஏ., எனப்­படும், பொரு­ளா­தார, தொழில்­நுட்ப கூட்­டு­றவு ...
+ மேலும்
பர்­சனல் கம்ப்­யூட்டர் விற்­பனை 20 லட்­ச­மாக குறைவு
ஜூன் 30,2016,01:48
business news
புது­டில்லி : இந்­தி­யாவில், பர்­சனல் கம்ப்­யூட்டர் விற்­பனை, 20 லட்­ச­மாக குறைந்து உள்­ள­தாக, ‘கார்ட்னர்’ ஆய்வு நிறு­வனம் தெரி­வித்து உள்­ளது. கார்ட்னர் ஆய்வு நிறு­வனம், நடப்­பாண்டில், ...
+ மேலும்
ரூ.4,000 கோடி முத­லீடு ஐ.டி.சி., நிறு­வனம் முடிவு
ஜூன் 30,2016,01:46
business news
புது­டில்லி : ஐ.டி.சி., நிறு­வனம், 4,000 கோடி ரூபாய் முத­லீட்டில், புதி­தாக தொழிற்­சா­லைகள் அமைக்க முடிவு செய்து உள்­ளது. ஐ.டி.சி., நிறு­வனம், புகை­யிலை, ஓட்டல், உணவு பொருட்கள் தயா­ரிப்பு ...
+ மேலும்
பங்கு வெளி­யீட்­டுக்கு வரும் 3 சிறிய நிறு­வ­னங்கள்
ஜூன் 30,2016,01:45
business news
புது­டில்லி : சிறிய மற்றும் நடுத்­தர பிரிவைச் சேர்ந்த மூன்று நிறு­வ­னங்கள், பங்கு வெளி­யீட்டின் மூலம், 17 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்­ளன. தொழில் நிறு­வ­னங்கள், தங்­க­ளுக்கு தேவைப்­படும் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff