பங்குச்சந்தை பி.எஸ்.இ: 54326.39 1,534.16
  |   என்.எஸ்.இ: 16266.15 456.75
செய்தி தொகுப்பு
தகவல் தொழில்நுட்ப துறையில்1.20 லட்சம்வேலைவாய்ப்பு
ஜூலை 30,2013,02:01
business news
புதுடில்லி:நடப்பாண்டு, நாட்டின் தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்தசேவை (ஐடெஸ்) துறையில், 1.20 லட்சம்வேலைவாய்ப்புகள் உருவாகும் என, மெரிட் டிராக் ஆய்வு நிறுவனம் ...
+ மேலும்
தமிழகத்தில் முட்டை விலை 315 காசுகளாக நிர்ணயம்
ஜூலை 30,2013,02:00
business news
நாமக்கல்:தமிழகம், கேரளாவில், முட்டை விலை, 315 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில் நடை பெற்ற, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டை உற்பத்தி, சந்தை நிலவரம் ...
+ மேலும்
நலிந்த பொது துறை நிறுவனங்களின்பங்கு முதலீட்டிற்கு தனி நிதியம்
ஜூலை 30,2013,01:59
business news
புதுடில்லி: "செபி' யின் விதிமுறைகளை பின்பற்றும்நோக்கில், நலிவுற்ற பொதுத் துறை நிறுவனங்களில், பங்கு முதலீடுமேற்கொள்ள, தனி நிதியம் ஏற்படுத்தப்பட உள்ளது.பொதுத் துறை நிறுவனங்களில், ...
+ மேலும்
அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.18,500 கோடி விலக்கல்
ஜூலை 30,2013,01:58
business news
புதுடில்லி:அன்னிய நிதி நிறுவனங்கள், நடப்பு ஜூலை மாதத்தில் 26ம் தேதி வரையிலுமாக, இந்திய பங்கு சந்தைகளில் மேற்கொண்டிருந்த முதலீட்டில் இருந்து, 18,500 கோடி ரூபாயை (300 கோடி டாலர்) திரும்பப் ...
+ மேலும்
யூரியா உற்பத்தி இலக்கை எட்ட ரூ.40,000 கோடிதேவை
ஜூலை 30,2013,01:57
business news
புதுடில்லி:வரும், 2016-17ம் நிதிஆண்டில், நாட்டின் யூரியா உற்பத்தி திறனை, 3.30கோடி டன்னாக அதிகரிக்க, குறைந்தபட்சம், 40 ஆயிரம்கோடி ரூபாய்தேவை என, உரங்கள் துறைக் குழு தெரிவித்துள்ளது.மத்திய ...
+ மேலும்
Advertisement
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக இருக்கும் - ரிசர்வ் வங்கி
ஜூலை 30,2013,01:56
business news
மும்பை:நடப்பு 2013 - 14ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.7 சதவீதமாகக் குறையும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.ரிசர்வ் வங்கியின் கவர்னர் டீ.சுப்பாராவ், நாட்டின் பொருளாதாரம் ...
+ மேலும்
ஆபரண தங்கம் விலைரூ.21 ஆயிரத்தை தாண்டியது
ஜூலை 30,2013,01:54
business news
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு, 88 ரூபாய் உயர்ந்து, 21,072 ரூபாய்க்கு விற்பனையானது.சர்வதேச நிலவரங்களால், சில தினங்களாக, தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதையடுத்து, ஒன்றரை ...
+ மேலும்
ரூ.60கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்:மூன்று மாதங்களில்...
ஜூலை 30,2013,01:53
business news
கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின், இந்தியாவிற்கு தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்ளது. சுங்க வரி உயர்வால், சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வருகின்றனர். கடந்த, 18 மாதங்களில், தங்கம் மீதான இறக்குமதி ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff