சந்தையில் புதுசு
‘பிக் பாஸ்கெட்’டை வாங்க டாடா குழுமம் முயற்சி | ||
|
||
புதுடில்லி:டாடா குழுமம், ஆன்லைன் மளிகை வணிகத்தில் ஈடுபட்டிருக்கும், ‘பிக் பாஸ்கெட்’ நிறுவனத்தை கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது. நாட்டின் மின்னணு மளிகை ... |
|
+ மேலும் | |
கொரோனாவை தடுக்கும் ‘மவுத் வாஷ்’ அறிமுகம் | ||
|
||
புதுடில்லி:உலகளவில், நுகர்பொருள் துறையைச் சேர்ந்த மிகப் பெரிய நிறுவனமான, ‘யுனிலீவர்’ அதன் புதிய, ‘மவுத் வாஷ் பார்முலா’வை, இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக ... |
|
+ மேலும் | |
ரிலையன்சில் சவுதி நிதியம் ரூ.9,555 கோடி முதலீடு | ||
|
||
புதுடில்லி:ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசின் துணை நிறுவனமான, ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வெஞ்சர்சில், சவுதி அரேபியாவின், ‘பப்ளிக் இன்வெஸ்ட்மென்ட் பண்டு’ எனும் முதலீட்டு நிதியம், 9,555 கோடி ரூபாயை ... | |
+ மேலும் | |
ஸ்மார்ட்போன்கள் விற்பனை அதிகரிப்பு சீன பங்களிப்பில் சிறிது சரிவு | ||
|
||
புதுடில்லி:ஊரடங்கு உத்தரவுகள் காரணமாக, சரிவைக் கண்டிருந்த ஸ்மார்ட்போன்கள் விற்பனை, கடந்த செப்டம்பர் காலாண்டில் மீண்டும் அதிகரித்துள்ளது. இக்காலாண்டில், இதுவரை இல்லாத அளவுக்கு ... | |
+ மேலும் | |
ரிலையன்சுக்கு ரூ.7,500 கோடி சில்வர் லேக்ஸ் வழங்கியது | ||
|
||
புதுடில்லி:ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதனுடைய சில்லரை வணிகத்தில், 1.75 சதவீத பங்குகளை வாங்கிய வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த, சில்வர் லேக் பார்ட்னர்ஸ் நிறுவனத்திடமிருந்து, 7,500 கோடி ... | |
+ மேலும் | |
Advertisement
வாஸ்மால் நிறுவனத்தின் இரு தயாரிப்புகள் | ||
|
||
சென்னை:கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, கூந்தலுக்கான சாயம் தயாரிக்கும் தொழிலில் உள்ள, ‘வாஸ்மால்’, இரண்டு புதிய கூந்தல் சாயங்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில், ‘வி.ஏ.எஸ்.எச்.சி.,’ எனும், ... |
|
+ மேலும் | |
வோடபோன் ஐடியா நிறுவனம் 'வீ' என பெயர் மாற்றம் | ||
|
||
புதுடில்லி:வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பெயர், 'வீ' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தொலைதொடர்பு நிறுவனங்களான, வோடபோன் மற்றும், ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்கள், கடந்த 2018ம் ஆண்டு, ... | |
+ மேலும் | |
சாம்சங், ஆப்பிளுடன் மோது சோனி வயர்லெஸ் இயர்போன்கள் | ||
|
||
சோனி வயர்லஸ் இயர்போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. WF-SP800N, WF-XB700 ஆகிய இரு வயர்லஸ் இயர்போன்கள் போட்டியாளர்களான ஆப்பிள், சாம்சங் ஆகிய நிறுவனங்களுக்கு டப் கொடுக்கும் வகையில் ... | |
+ மேலும் | |
எப்படி இருக்கிறது அமேஸ்பிட் டி-ரெக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் ? ஓர் பார்வை | ||
|
||
ஸ்மார்ட் வாட்ச்கள் தற்போது இளைஞர்களால் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நேரம், தேதி, தினம் காட்டும் வெறும் வாட்ச் என்ற எல்லையைத் தகர்த்தெறிந்த ஸ்மார்ட் வாட்ச்கள், பாடல்கள் ... | |
+ மேலும் | |
ஹெச்.பி பெவிலியன் எக்ஸ் 360 லேப்டாப் 2020; ஒரு பார்வை | ||
|
||
ஹெச்.பி நிறுவனம் தனது 2020ம் ஆண்டுக்கான பெவிலியன் எக்ஸ் 360 லேப்டாப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. 360 டிகிரி கோணத்தில் சுழலக்கூடிய எக்ஸ் 360 லாப்டாப்கள் வரவேற்பை பெற்றுள்ளன. எக்ஸ் 360 ... |
|
+ மேலும் | |
Advertisement
« முதல் பக்கம் « முந்தய பக்கம்... 1 2 3 4 5 6 7 ... அடுத்த பக்கம் » கடைசி பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |