எஸ்.பீ.ஐ.,: கடன் பத்திரங்கள்மூலம் ரூ.7,000 கோடி திரட்டியது | ||
|
||
ழமும்பை:பொதுத் துறையைச் சேர்ந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பீ.ஐ.,), வெளிநாடுகளில், டாலர் அடிப்படையிலான, கடன் பத்திர வெளியீடுகள் வாயிலாக, 125 கோடி டாலரை (7,000 கோடி ரூபாய்) திரட்டி உள்ளதாக, ... |
|
+ மேலும் | |
வாழைப்பழம் விலை விர்... | ||
|
||
தர்மபுரி:தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், வாழை சாகுபடி சிறப்பாக நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில், நெய் பூவன், கற்பூரவள்ளி, செவ்வாழை, க்ராண்டு நையன், பச்சை வாழை, ரஸ்தாளி, ... |
|
+ மேலும் | |
வரத்து குறைந்ததால் கருவாடு விலை உயர்வு | ||
|
||
தூத்துக்குடி:ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் கடலோரப் பகுதிகளில், கருவாடு உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. மே மாதம் துவங்கி, ஜூலை வரை தான் கருவாடு வரத்து இருக்கும்.மீனவர்கள் ... |
|
+ மேலும் | |
யூனியன் பேங்க் மொத்த வருவாய் ரூ.6,561 கோடி | ||
|
||
பொதுத் துறையை சேர்ந்த யூனியன் பேங்க் ஆப் இந்தியா, சென்ற ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில், 512 கோடி ரூபாயை நிகர லாபமாக பெற்றுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டை விட, (464 ... | |
+ மேலும் | |
பஞ்சாப் அண்டு சிந்த் பேங்க் வருவாய் ரூ.1,844 கோடி | ||
|
||
பொதுத் துறையைச் சேர்ந்த பஞ்சாப் அண்டு சிந்த் பேங்க், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில், 24 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 64 கோடி ... |
|
+ மேலும் | |
ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் வழங்கிய கடன் ரூ.469 கோடி | ||
|
||
தனியார் துறையை சேர்ந்த ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், சென்ற ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 1,815 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டை விட, (1,332 கோடி ... |
|
+ மேலும் | |
ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர்:நிகர லாபம் சரிவு | ||
|
||
ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில், 39.79 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 64.28 கோடி ரூபாயாக அதிகரித்து ... |
|
+ மேலும் | |
பஞ்சாப் நேஷனல் பேங்க் நிகர லாபம் 1,246 கோடி ரூபாய் | ||
|
||
பஞ்சாப் நேஷனல் பேங்க், சென்ற ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில், 1,246 கோடி ரூபாயை நிகர லாபமாக பெற்றுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டை விட, 13 சதவீதம் (1,105 கோடி ரூபாய்) ... | |
+ மேலும் | |
பேங்க் ஆப் இந்தியாலாபம் 71 சதவீதம் வளர்ச்சி | ||
|
||
பேங்க ஆப் இந்தியா, சென்ற ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 887 @காடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட (518 கோடி ரூபாய்) 71 சதவீதம் அதிக மாகும்.சென்ற ... | |
+ மேலும் | |
« முதல் பக்கம் « முந்தய பக்கம்... 1 2 3
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |