பங்குச்சந்தை பி.எஸ்.இ: 52998.31 -28.66
  |   என்.எஸ்.இ: 15699.85 -99.25
கம்மாடிட்டி
20 ஆண்டுகளில் இல்லாத எரிபொருள் தேவை சரிவு
ஏப்ரல் 10,2021,19:58
business news
புதுடில்லி:நாட்டின் எரிபொருள் நுகர்வு கடந்த நிதியாண்டில், 9.1 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த சரிவு, 1998--–-99ம் ஆண்டுக்கு ...
+ மேலும்
கச்சா எண்ணெய் இறக்குமதி: மத்திய அரசு அறிவுறுத்தல்
ஏப்ரல் 03,2021,20:25
business news
புதுடில்லி:சவுதி அரேபியா, அதன் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்துக் கொண்ட நிலையில், அந்நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்யுமாறு, பொதுத்துறை ...
+ மேலும்
தங்க இ.டி.எப்., முதலீடு ஜனவரியில் அதிகரிப்பு
பிப்ரவரி 10,2021,23:06
business news
புதுடில்லி:கடந்த ஜனவரி மாதத்தில், தங்க இ.டி.எப்., முதலீட்டு பிரிவில், முதலீடு, 45 சதவீதம் அதிகரித்து, 625 கோடி ரூபாய் அதிகரித்திருப்பதாக, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் சங்கமான, ‘ஆம்பி’ ...
+ மேலும்
நாட்டின் எரிபொருள் தேவை டிசம்பரிலும் அதிகரிப்பு
ஜனவரி 10,2021,01:57
business news
புதுடில்லி:நாட்டின் எரிபொருள் தேவை, தொடர்ந்து நான்காவது மாதமாக, கடந்த டிசம்பரிலும் அதிகரித்துள்ளது.

ஊரடங்கு தளர்வுகளுக்கு பின், பொருளாதார செயல்பாடுகள் அதிகரித்து வருவதை அடுத்து, ...
+ மேலும்
ஓராண்டில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.8,000 அதிகரிப்பு
ஜனவரி 01,2021,21:11
business news
சென்னை:தமி­ழ­கத்­தில், 2020ல் மட்­டும், 1 சவ­ரன் ஆபரண தங்­கம் விலை, 7,928 ரூபாய்
அதி­க­ரித்­துள்­ளது.

தமி­ழ­கத்­தில், 2020 ஜன., 1ல், 22 காரட் ஆப­ரண தங்­கம், 1 கிராம், 3,735 ரூபாய்க்­கும்; சவ­ரன், 29 ஆயி­ரத்து, 880 ...
+ மேலும்
Advertisement
திங்களன்று துவங்குகிறது தங்க பத்திர வெளியீடு
டிசம்பர் 25,2020,21:26
business news
புதுடில்லி:நடப்பு நிதியாண்டுக்கான, மத்திய அரசின் ஒன்பதாம் கட்ட தங்க பத்திர வெளியீடு, திங்கள் கிழமையன்று துவங்குகிறது. இந்த ஒன்பதாம் கட்ட வெளியீட்டில், தங்கத்தின் விலை, 1 கிராமுக்கு, 5,000 ...
+ மேலும்
வரும் ஆண்டில் தங்கத்தின் விலை போக்கு எப்படி இருக்கும்?
டிசம்பர் 20,2020,21:09
business news
தங்கம், இந்த ஆண்டு அதிக பலன் அளித்த நிலையில், 2021ம் ஆண்டில் தங்கம் அளிக்கும் நிலை எப்படி இருக்கும் என்பது பற்றி ஒரு அலசல்.அண்மை காலமாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்திற்கு உள்ளாகி ...
+ மேலும்
டீசல் விற்பனை மீண்டும் அதிகரித்தது
அக்டோபர் 16,2020,22:04
business news
புதுடில்லி:நாட்டின் பெட்ரோல் தேவை, கொரோனா காலத்துக்கு முன்பிருந்த நிலைக்கு திரும்பிய சூழலில், தற்போது டீசலுக்கான தேவையும், பழைய நிலைக்குத் திரும்பி இருக்கிறது.

தேவை அதிகரித்ததை ...
+ மேலும்
ஊரடங்குக்கு பிறகு முதன்முறையாக பெட்ரோல் விற்பனை அதிகரிப்பு
அக்டோபர் 01,2020,21:07
business news
புதுடில்லி:நாட்டின் பெட்ரோல் விற்பனை, கடந்த செப்டம்பர் மாதத்தில், 2 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.


கடந்த மார்ச் இறுதியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின், முதன்முறையாக பெட்ரோல் ...
+ மேலும்
எரிபொருள் தேவை 11.5 சதவீதம் குறையும்
செப்டம்பர் 19,2020,20:57
business news
புதுடில்லி:நாட்டின் எரிபொருள் தேவை, நடப்பு ஆண்டில், 11.5 சதவீதம் அளவுக்கு குறையும் என, பிட்ச் சொல்யூஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனம், இதற்கு முன் எரிபொருள் தேவை, 9.4 சதவீதம் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff