பங்குச்சந்தை பி.எஸ்.இ: 61223.03 -12.27
  |   என்.எஸ்.இ: 18255.75 -2.05
பங்கு வர்த்தகம்
'சென்செக்ஸ்' 17,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிவு
நவம்பர் 16,2011,03:11
business news

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. மதியம் வரை அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்த பங்கு வியாபாரம்,ஐரோப்பிய பங்குச் சந்தைகளில்,வர்த்தகம் ...

+ மேலும்
சரிவில் தொடங்கி சரிவில் முடிந்தது வர்த்தகம்
நவம்பர் 15,2011,16:43
business news
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று சரிவுடன் தொடங்கிய வர்த்தகம் சரிவுடனேயே முடிந்தது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ...
+ மேலும்
சரிவுடனேயே துவங்கியது பங்குவர்த்தகம்
நவம்பர் 15,2011,10:02
business news
மும்பை : வார வர்த்தகத்தின் இரண்டாவது நாளான இன்றும், பங்குவர்த்தகம் சரிவுடனேயே துவங்கியுள்ளது. இன்றைய வர்த்தகநேரதுவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 83 புள்ளிகள் குறைந்து 17,035.74 ...
+ மேலும்
ஐரோப்பிய பங்குச் சந்தைகளால் "சென்செக்ஸ்' 74 புள்ளிகள் குறைந்தது
நவம்பர் 15,2011,00:10
business news

மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. ஜப்பான் பொருளாதாரம், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 6 சதவீத ...

+ மேலும்
சரிவுடன் முடிந்தது பங்குச் சந்தை
நவம்பர் 14,2011,16:40
business news
மும்பை : காலையில் 200 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குச் சந்தைகளில் பிற்பகல் வர்த்தகத்தின் போது நாட்டின் பணவீக்கம் உயர்வு, ஐரோப்பிய சந்தைகளில் ஏற்பட்ட சரிவு உள்ளிட்ட ...
+ மேலும்
Advertisement
200 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கியது பங்குச் சந்தை
நவம்பர் 14,2011,10:17
business news
மும்பை : ஐடி மற்றும் நிதித்துறை பங்குகள் பெருமளவில் வளர்ச்சி அடைந்துள்ளதாலும், சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி காரணமாகவும் வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச் ...
+ மேலும்
பங்குச் சந்தை நிலவரம்: கரடியின் பிடி மேலும் இறுகுகிறது
நவம்பர் 13,2011,03:12
business news

இதுநாள் வரை கிரீஸ் நாட்டின் நிதிநெருக்கடியால், சர்வதேச அளவில் பங்கு வர்த்தகம் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருந்தது. தற்போது, இத்தாலியும் நிதி நெருக்கடியில் உள்ளதாக செய்தி ...

+ மேலும்
இந்திய பொருளாதாரத்தில் சுணக்க நிலையால் பீ.எஸ்.இ. "சென்செக்ஸ்' 169 புள்ளிகள் வீழ்ச்சி
நவம்பர் 12,2011,00:05
business news

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக் கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. இதுநாள் வரை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார சுணக்க ...

+ மேலும்
சரிவுடன் முடிந்தது பங்குச் சந்தை
நவம்பர் 11,2011,16:44
business news
மும்பை : தொழில்துறை வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக இன்று நாள் முழுவதும் இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடனேயே காணப்பட்டன. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 169.28 ...
+ மேலும்
195 புள்ளிகள் சரிவுடன் தவங்கியது பங்குச்சந்தை
நவம்பர் 11,2011,09:48
business news
மும்பை : இன்றைய வர்த்தக நேர துவக்கத்திலேயே சென்செக்ஸ் 195 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. ஏற்கனவே 207.43 புள்ளிகள் சரிவுடன் காணப்பட்ட பங்குச் சந்தையில் இன்று காலை நேர வர்த்தகத்தின் போது ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar-advertisement-tariff