பங்குச்சந்தை பி.எஸ்.இ: 54326.39 1,534.16
  |   என்.எஸ்.இ: 16266.15 456.75
ரியல் எஸ்டேட்
புதிய வீடுகளின் விலை உயரும் வாய்ப்பு
ஜூன் 13,2021,19:03
business news
கட்டுமான பொருட்களின் விலை உயர்வு காரணமாக, அடுத்து வரும் மாதங்களில் வீடுகளின் விலை உயரும் வாய்ப்பு இருப்பதாக ரியல் எஸ்டேட் அமைப்பான, ‘கிரெடாய்’ தெரிவித்துள்ளது.


கடந்த ஓராண்டாக ...
+ மேலும்
வீட்டுக்கடனை விரைவாக முடிக்க விரும்பும் வாடிக்கையாளர்கள்
மே 29,2021,20:01
business news
புதுடில்லி:வீட்டுக்கடனை பொறுத்தவரை, 10 ஆண்டுகளுக்குள்ளாக கடனை திருப்பிச் செலுத்தும் திட்டத்தையே அதிகம் பேர் விரும்புவதாக, ஆய்வு ஒன்றில் தெரியவந்து உள்ளது.

வீட்டுக்கடனுக்கான வட்டி ...
+ மேலும்
நகரங்களில் வீடுகள் விற்பனை 5- – 10 சதவீதம் அதிகரிக்கும்
மே 28,2021,22:27
business news
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நாட்டில் உள்ள, ஆறு முக்கியமான நகரங்களில், வீடுகள் விற்பனை, 5 – 10 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, தர நிர்ணய நிறுவனமான ‘கிரிசில்’ ...
+ மேலும்
குறைந்த விலை வீடுகளுக்கு வரவேற்பு
மே 23,2021,19:01
business news
இந்திய வீட்டுக்கடன் சந்தையில் மீட்சி ஏற்பட்டு, டிசம்பர் காலாண்டில் 10 சதவீத வளர்ச்சி உண்டாகி இருப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், குறைந்த விலை வீடுகள் பிரிவில் அதிக வளர்ச்சி ...
+ மேலும்
நகரங்களில் அடுத்த காலாண்டில் வீடுகள் தேவைகள் அதிகரிக்கும்
மே 22,2021,19:14
business news
புதுடில்லி:நடப்பு காலாண்டில், நாட்டின் முக்கிய நகரங்களில், வீடுகள் விற்பனை குறைவதற்கான வாய்ப்பிருப்பதாகவும், அடுத்த காலாண்டில் தேவைகள் அதிகரிக்கும் என்றும், ரியல் எஸ்டேட் தளமான, ...
+ மேலும்
Advertisement
சென்னையில் வீடுகள் விற்பனை 29 சதவீதம் அதிகரிப்பு
மே 18,2021,18:56
business news
புதுடில்லி:கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், 7 முக்கிய நகரங்களில், வீடுகள் விற்பனை, 21 சதவீதம் அதிகரித்துள்ளதாக, தரவு பகுப்பாய்வு நிறுவனமான, ‘பிராப்ஈக்விட்டி’ நிறுவனம் ...
+ மேலும்
ரியல் எஸ்டேட் துறையில் நிறுவன முதலீடுகள் அதிகரிப்பு
ஏப்ரல் 28,2021,23:32
business news
புதுடில்லி:கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், ரியல் எஸ்டேட் துறையில், நிறுவன முதலீடு, 21 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது என ஜே.எல்.எல்., இந்தியா நிறுவனம் ...
+ மேலும்
கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை அதிகம் விரும்பும் மக்கள்
ஏப்ரல் 27,2021,19:56
business news
புதுடில்லி:கட்டி முடிக்கப்பட்ட மற்றும் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு இடையேயான விலை வித்தியாசம், 3 – 5 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக, சொத்து ஆலோசனை ...
+ மேலும்
சொந்த வீடு வாங்­கு­ப­வர்­கள் கவ­னிக்க வேண்­டிய போக்­கு­கள்
ஏப்ரல் 11,2021,19:21
business news
கடந்த நிதி­யாண்டு மற்ற துறை­கள் போலவே ரியல் எஸ்­டேட் துறைக்­கும்
சவா­லா­ன­தா­கவே இருந்­தது. கொரோனா பாதிப்பு உள்­ளிட்ட பல்­வேறு கார­ணங்­க­ளி­னால் முதல் பாதி­யில் விற்­ப­னை­யில் சரிவு ...
+ மேலும்
வீடுகள் விற்பனை சென்னையில் அதிகரிப்பு
ஏப்ரல் 06,2021,21:18
business news
புதுடில்லி:இந்தியாவில் உள்ள, 8 முக்கியமான நகரங்களில், வீடுகள் விற்பனை, ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், கிட்டத்தட்ட, 44 சதவீதம் அளவுக்கு அதிகரித்து இருப்பதாக சொத்து ஆலோசனை ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff