பங்குச்சந்தை பி.எஸ்.இ: 53234.77 326.84
  |   என்.எஸ்.இ: 15835.35 83.30
டாடா கன்­சல்­டன்சிநிகர லாபம் ரூ.5,652 கோடி ­
ஏப்ரல் 24,2016,03:39
business news
டாடா கன்­சல்­டன்சி சர்­வீசஸ் நிறு­வனம், கடந்த மார்ச் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 5,652.71 கோடி ரூபாயை தனிப்­பட்ட நிகர லாப­மாக ஈட்டி உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டில், 3,457.26 ...
+ மேலும்
விப்ரோ நிறு­வனம்விற்­பனை ரூ.11,661 கோடி
ஏப்ரல் 24,2016,03:32
business news
கடந்த, 2016 மார்ச் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், விப்ரோ நிறு­வ­னத்தின் விற்­பனை, 9.83 சத­வீதம் உயர்ந்து, 11,661.70 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. இது, கடந்த ஆண்டின், இதே காலாண்டில், 10,617.50 கோடி ...
+ மேலும்
இன்­போசிஸ் நிறு­வனம் நிகர லாபம் ரூ.3,597 கோடி
ஏப்ரல் 16,2016,07:31
business news
பெங்­க­ளூரு : ‘இன்­போசிஸ்’ நிறு­வ­னத்தின் நிகர லாபம், சென்ற, 2015 – 16ம் நிதி­யாண்டில், ஜன., – மார்ச் வரை­யி­லான, நான்­கா­வது காலாண்டில், 16 சத­வீதம் உயர்ந்து, 3,597 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. ...
+ மேலும்
இன்போசிஸ் காலாண்டு நிகரலாபம் ரூ.3,597 கோடி
ஏப்ரல் 15,2016,10:06
business news
புதுடில்லி : பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ், ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான கடைசி காலாண்டின் நிகரலாபத்தை இன்று வெளியிட்டுள்ளது. இதில் கடந்த காலாண்டை விட இன்போசிஸ் நிறுவனத்தில் ...
+ மேலும்
ரூ.251 மொபைலுக்கு புது சோதனை:'காப்பி' அடித்தால் நடவடிக்கை என 'ஆட்காம்' எச்சரிக்கை
மார்ச் 05,2016,14:21
business news
புதுடில்லி;'உலகிலேயே மிகவும் மலிவாக, 251 ரூபாய்க்கு ஸ்மார்ட் மொபைல் போனை, விற்பதாக கூறியுள்ள, 'ரிங்கிங் பெல்ஸ்' நிறுவனத்துக்கு, எங்களுடைய மொபைலை, 3,600 ரூபாய்க்கு விற்றுள்ளோம்' என, ...
+ மேலும்
Advertisement
அமெரிக்க தொழில்நுட்பங்கள் இந்திய நகரங்களில் கண்காட்சி
பிப்ரவரி 29,2016,04:39
business news
புது­டில்லி:அமெரிக்காவின் நவீன தொழில்நுட்பங்களை, இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் கண்காட்சி நடத்த, அந்நாட்டு அரசு முடிவு ...
+ மேலும்
தொழில்­நுட்ப வல்­லு­னர்­க­ளுக்குஇந்­தி­யாவில் வள­மான வாய்ப்பு
பிப்ரவரி 29,2016,04:35
business news
சிங்­கப்பூர்:‘தொழில்­நுட்ப வல்­லு­னர்­க­ளுக்கு, வள­மான வர்த்­தக வாய்ப்பு வழங்­கு­வதில், இதர வளரும் நாடு­களை விட, இந்­தியா முன்­ன­ணியில் உள்­ளது,’ என, அமெ­ரிக்­காவைச் சேர்ந்த, யு.டி.சி., ...
+ மேலும்
பிரீடம் 251 மொபைல் - ரூ.145 கோடி வசூல் : மத்திய அரசு கணிப்பு
பிப்ரவரி 20,2016,16:03
business news
புதுடில்லி : சில ஆண்டுகளுக்கு முன், உலகிலேயே, மிகவும் விலை குறைவான, 'நானோ' காரை, டாடா நிறுவனம் அறிமுகம் செய்த போது, பல நாடுகள் வியப்புடன் பார்த்தன. தற்போது, உலகிலேயே மிகவும் மலிவான, ...
+ மேலும்
பி.வி.ஆர்., திரையரங்குகளில் விரைவில் ‘வைபை’ வசதி
பிப்ரவரி 20,2016,04:05
business news
புதுடில்லி:ஹரியானாவைச் சேர்ந்த, பி.வி.ஆர்., பிராப்பர்ட்டீஸ் நிறுவனம், அதன், 110 ‘மல்டிபிளக்ஸ்’ திரையரங்கு வளாகங்களில், இணையத்தை தொடர்பு கொள்வதற்கான, ‘வைபை’ வசதியை வழங்க உள்ளது.
இதற்காக, ...
+ மேலும்
வளையும் 'ஸ்மார்ட்போன்': விஞ்ஞானிகள் சாதனை
பிப்ரவரி 18,2016,15:42
business news
டொரன்டோ,: வட அமெரிக்க நாடான கனடா வில் குவீன்ஸ் பல்கலையில் 'ஹியுமன் மீடியா லேப்' இயக்குனர் ரோல் வெர்டிகால் நிருபர்களிடம் கூறியதாவது:வளையக்கூடிய முதல் ஸ்மார்ட்போனை விஞ்ஞானிகள் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff